கனகவல்லி காலையில் கண் விழிக்கும்போதே துணி ஏதோ தீயில் கறுகும் வாடை அவரது நாசியைத் தீண்டியது. நதியூர் கிராமம் என்பதால் வீடுகளில் சேரும் குப்பையை அவ்வபோது மக்கள் வீட்டின் பின்வாயிலில் போட்டு எரிப்பது வாடிக்கை. அப்படி எரிக்கும்போது சில நேரங்களில் அருகிலிருக்கும் கருவேல மரங்களில் தீப்பற்றிவிடும். இதெல்லாம் அரிதினும் அரிதாய் நடந்தாலும் அதிகாலையில் தீ எரியும் நெடி வந்ததும் பக்கத்துவீட்டில் யாரும் குப்பையைக் கொளுத்தி அது தங்கள் வீட்டுக்கு மரங்களுக்குப் பரவிவிட்டால் என்னாகுமோ என்ற பயத்தில் அடித்துப் … Continue reading “மலர் 5”
Share your Reaction

