அன்பு 10

மனம் கவர்ந்தவர்கள் நமக்கு உரிமையானவர்கள் ஆகும் தருணம் எத்துணை அற்புதமானது தெரியுமா? ஒரு ஆணாக நான் அனுபவித்த அலாதியான தருணம் அது. இத்தனை நாட்கள் எனக்கு நானே ராஜா என்ற ரீதியில் யாருக்கும் நான் கட்டுப்படவேண்டிய அவசியம் இல்லை என்று நிமிர்வாகச் சுற்றினேன். இப்போது என்னைக் கேள்வி கேட்கும் அதிகாரத்தோடு ஒருத்தி என் வாழ்க்கைகுள் நுழையப்போகிறாள்! எனக்கான சந்தோசங்களையும் துக்கங்களையும் பகிர அன்னைமடியோடு சேர்த்து இன்னொரு தோளும் கிடைக்கப்போகிறது. எந்த நேரத்தில் நான் தடுமாறினாலும் என்னை விழாமல் […]

 

Share your Reaction

Loading spinner

அன்பு 9

இன்பமும் துன்பமும் கலந்தது வாழ்க்கை என பிறர் சொல்லும்போது அது நமக்கு வெறும் பூமர்த்தனமான தத்துவம் மட்டுமே. அதை நாமே அனுபவத்தில் உணரும்போது அந்தத் தத்துவம் எத்துணை உண்மையானது என்பது புரியும். அதிலும் “நீயெல்லாம் ஒரு ஆளே இல்ல” என்று அனைவராலும் உதாசீனப்படுத்தப்பட்ட பெண்ணொருத்தியின் வாழ்வில், தனது அன்பால் அரவணைத்து, நேசத்தால் நெக்குருகச் செய்து, காதலையும் கனிவையும் திகட்ட திகட்ட அள்ளித் தரும் நபர் ஒருவர் வரும்போது அவளுக்கு மேற்சொன்ன தத்துவத்தின் அர்த்தமும், வாழ்க்கையின் தாத்பரியமும் முழுமையாக […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 12

விரும்பாமல் ஏறிய மாங்கல்யம் நெருப்பாய் தகித்தது அவன் மனம் பயத்தில் உறைந்தது பாவையின் இதயம் அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி! -அட்சரனின் வேதா வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது. எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் […]

 

Share your Reaction

Loading spinner