பரிதவிப்போடு கலங்கித் தவிக்கும் மனதிற்கு உடனடி தேவை ‘உனக்கு நான் இருக்கிறேன் என நம்பிக்கையளிக்கும் இன்னொரு மனம். தடுமாறிச் சரியவிருக்கும் நேரத்தில் ஒருவருக்குத் தேவை தாங்கிப் பிடிக்கும் ஒரு கரம். ஏனோ இவையெல்லாம் சிலருக்கு வாய்ப்பதே இல்லை. யாரோ ஒருவர் என்னைப் புரிந்துகொண்டு ஆறுதல் அளிக்க மாட்டார்களா எங்கு ஏங்கும் நெஞ்சங்கள் அனேகம். அந்த யாரோ ஒருவர் உங்களின் வாழ்க்கைத்துணையாக இருக்கும் பட்சத்தில், குறித்து வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்! –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் ஸ்டார் இன் […]
Share your Reaction

