விருப்பமற்ற உறவுகளிடமிருந்து விலகி நிற்பது அவர்களுக்கு நம் மீதும், நமக்கு அவர்கள் மீதும் இருக்கும் வெறுப்பெனும் கசப்பைக் குறைக்கும். ஒருவரின் அருகாமை உங்களுக்கு நல்ல ஞாபகங்களை, இனிய தருணங்களை நினைவூட்டவில்லை என்றால் அந்த இடத்தில் உங்களுக்கும் அந்நபருக்கும் இடையே விலகல் எனும் மெல்லியக் கோடு அத்தியாவசியம் ஆகிறது. ஆனால் இது உறவுகளிடையே இருக்கும் வெறுப்பைப் போக்குவதற்கான முழுமுதற் தீர்வாக அமையுமா என்றால் சந்தேகமே! -ஆரபியின் சிந்தனை சிதறல்கள் ஆரபி தனது மடிக்கணினியின் தொடுதிரையில் பங்குவர்த்தக சார்ட்களை […]
Share your Reaction

