அன்பு 2

கடவுள் எனும் கணக்காசிரியர் நமக்கு அளித்த வாழ்க்கை கணக்கின் விதிகள்: அன்பானவர்களைக் கூட்டிக் கொள்ளுங்கள். மதியாதவர்களைக் கழித்து விடுங்கள். நல்லோர் நட்பைப் பெருக்கிக் கொள்ளுங்கள். எந்த உறவும் உங்கள் சுயமரியாதையைச் சீண்டாதபடி விதிகளை வகுத்துக் கொள்ளுங்கள்.                                                 –ஆரபியின் சிந்தனை சிதறல்கள் “குழந்தையோட பேரை இந்த விரலி மஞ்சளால அரிசில எழுதுங்கோ” ஐயர் சொன்னதைக் கேட்டுவிட்டுத் தாம்பளத்தில் பரப்பி வைத்திருந்த அரிசியில் விரலி மஞ்சளை எழுதுகோலைப் போலப் பிடித்து ‘ஆரண்யா’ என்று எழுதினான் அன்பரசன். அவனருகே குழந்தையை […]

 

Share your Reaction

Loading spinner

 அன்பு 1

காற்றில் ஆடி உதிர்ந்த இலைகளைப் பற்றி மரங்கள் கவலை கொள்வதில்லை. பலநேரங்களில் ஆத்மார்த்தமான உறவுகளில் நேரும் பிரிவும் கூடக் கவனிக்கப்படாத உதிர்ந்த இலையாக மாறி விடுகின்றது.   -அன்பனின் சிந்தனை சிதறல்கள் கிழக்கு வானத்தின் இருளைக் கிழித்துக்கொண்டு ஆதவனின் கதிர்கள் ஒளிபரப்பிய நேரத்தில் இரவு முழுவதும் உறங்காமல் அதிகாலையில் கண்ணயர்ந்ததால் எரிந்த விழிகளைக் கசக்கிக்கொண்டு படுக்கையிலிருந்து எழுந்தான் அவன். உள்ளங்கைகளை உரசி முகத்தில் தேய்த்தவனின் கைகளில் தாடியின் உரோமக்கூட்டங்கள் குத்தவும் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாகச் சவரம் செய்யவில்லை […]

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 8

நதியோ கடலோ நனையத் துடித்தேன்! விதியோ மதியோ விழுந்து தவித்தேன்! புரியாத புதிரில் புலன்கள் மயங்க இருவிழித் திரைகளில் குழப்பமும் அழகே! -அட்சரனின் வேதா அழுத முகமாய் வீட்டுக்கு ஓடி வந்த மகளிடம், ஜிமிக்கி தொலைந்தால் போகட்டும் விடு என ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார் கனகவல்லி. அவரது இடத்தில் வேறு யாரும் இருந்திருந்தார்கள் என்றால், தங்கம் விற்கும் விலைக்கு இப்படியா தொலைத்துவிட்டு வருவாய் என்று சொல்லி இன்னும் மனவுளைச்சலுக்கு ஆளாக்கியிருப்பார்கள். ஆனால், கனகவல்லிக்கு மகளைத் திட்ட மனமில்லை. விலை […]

 

Share your Reaction

Loading spinner