காகிதப் பூக்களில் காதல் வளர்த்தேன் தூரிகைத் துளிகளில் துணையைத் தேடினேன், வாசிக்கக் கிடைக்கா வரமாம் காதல்! வரம் கிடைக்க தவம் பிரதானமாம்! யாரை நோக்கி தவமிருப்பது நான்? -அட்சரனின் வேதா அட்சரனின் கறுப்பு ரேஞ்ச் ரோவர் கொச்சியின் ஃபோர்ட் கொச்சி என்ற பகுதிக்குள் நுழைந்தது. மழைக்காலம் முடிந்திருந்தாலும் வீசிய காற்றில் ஒருவித ஈரப்பதம் இருந்தது. அந்தப் பகுதியிலிருக்கும் பழங்காலத்துப் போர்த்துக்கீசியக் கட்டிடங்களும், நவீன கட்டிடக்கலையின் சான்றாய் நிற்கும் கலைக்கூடங்களும் அவனுக்கு ஒருவித மோனநிலையை உருவாக்கின. அவன் தேடி […]
Share your Reaction

