ஆன்டி – ஆன்சைட்டிக்கான மருந்துகள் ஆன்சைட்டியின் அறிகுறிகளான பேனிக் அட்டாக், அதீத பயம் மற்றும் கவலையைப் போக்க உதவும். மன அழுத்தத்தைக் குணமாக்க நிறைய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் சில ஆன்சைட்டியையும் குணப்படுத்தும். பேனிக் டிஸ்சார்டர் மற்றும் சோசியல் ஆன்சைட்டி டிஸ்சார்டருக்குச் சிகிச்சையளிக்கையில் மருத்துவர்கள் SSRI மற்றும் இதர ஆன்டி டிப்ரசண்டுகளை வைத்தே சிகிச்சையை ஆரம்பிப்பார்கள். ஏனென்றால் மற்ற மருந்துகளோடு ஒப்பிடுகையில் அவற்றிற்கு பக்கவிளைவு குறைவு. பென்ஸோடயாப்சைன்கள் ஆன்டி ஆன்சைட்டிக்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாகும். குறுகிய கால ஆன்ஸைட்டி […]
Share your Reaction

