அத்தியாயம் 58

பிஹேவியர் தெரபி என்பது ஒரு சைக்கோபாத்தின் சாதாரண மற்றும் அசாதாரண நடத்தைகளைப் பற்றி அறிந்துகொண்டு அவற்றை சரிசெய்யும் தெரபியாகும். இந்த தெரபி முறையில் இவான் பவ்லோவ் என்பவரின் பங்கு அதிகம். நோயாளி விரும்பத்தக்க சூழல்களை உருவாக்கிக்கொடுத்து அதன் மூலம் அவர்களை சரிபடுத்த முயற்சிப்பார்கள். அடுத்த முறை அவர்களுக்குப் பிடிக்காத அல்லது விரும்பத்தகாத சூழலை உருவாக்கி, அதன் மூலம் அவர்கள் எந்தளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை மதிப்பிடுவார்கள். அடுத்த முறையை ‘Operant conditioning’ என்பார்கள். அந்த முறை […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 57

சைக்கோ அனாலிசிஸ் மற்றும் சைக்கோடைனமைட் தெரபி – இவை இரண்டும் சைக்கோதெரபி முறைகளாகும். இவை இரண்டுமே பிரச்சனைக்குரிய குணாதிசயங்கள், உணர்வுகள் மற்றும் சிந்தனைகளை மாற்றியமைக்கக்கூடிய சிகிச்சை முறைகளாகும். அதிலும் சைக்கோ-அனாலிட்டிக்கல் சம்பந்தப்பட்ட தெரபிகள் தெரபிஷ்டுக்கும் நோயாளிக்குமிடையே நல்லதொரு நட்பை உருவாக்கும். அதன் மூலம் நோயாளியின் பாதிப்பு எவ்வளவு தீவிரம் என்பதை தெரபிஷ்ட் தெரிந்துகொள்ள முடியும். அதோடு நோயாளிகள் தெரபிஷ்டுடன் எப்படி பழகுகிறார்கள் என்பதை வைத்து தங்களது குணநலன்களைப் புரிந்து கொள்வார்கள். சைக்கோ அனாலிசிஸ் சிக்மண்ட் ஃப்ராடுடன் சேர்த்து […]

 

Share your Reaction

Loading spinner