அத்தியாயம் 50

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோருக்கு அவர்களின் ஆக்ரோசத்தையும் முரட்டுத்தனத்தையும் கையாளுவதற்கு தேவையான ‘ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபி’ அளிக்கப்படுகிறது,. என்ன தான் மருந்துகள் அளிக்கப்பட்டாலும் சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரைக்கும் ஃபேமிலி ஃபோகஸ்ட் தெரபியே முதன்மையானது. சைக்கோபதி என்பது குழைந்தைகளின் மென்மையையும் பச்சாதாபத்தையும் இல்லாமல் செய்துவிடும். இதனால் அவர்களால் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் போகிறது. இது அவர்களைச் சுற்றியுள்ள மற்ற குழந்தைகளுக்குப் பாதிப்பை உண்டாக்கும். -From the therapyroute.com காவல் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றுக்கொண்டிருந்தது. இதன்யாவோடு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 49

சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 10

“உங்களுக்கு ஒன்னு தெரியுமா? வேலை, வீட்டு வேலை, குழந்தைகளைப் பாத்துக்குறது, வயசானவங்களைப் பாத்துக்குறதுனு ஏகப்பட்ட பொறுப்பை மொத்தமா மனைவிங்கிற ஒரு பொண்ணு தலை  மேல சுமத்துறதால அவளுக்குத் தொடர்ச்சியான மன அழுத்தம் உருவாகுமாம். இதை அவளோட மூளை ‘ஏதோ ஆபத்து’ங்கிற மாதிரிதான் புரிஞ்சிக்குமாம். அவ இதெல்லாம் செஞ்சாதான் குடும்பத்துக்கு ஏத்தவங்கிற அழுத்தத்தைச் சமுதாயமும் சேர்த்து அவளுக்குக் குடுக்குறதால உளவியல்ரீதியான அழுத்தமும் அவளைத் தாக்குது. இதனால அவளோட சிம்பேதட்டிக் நெர்வஸ் சிஸ்டம் எப்பவுமே ‘டிஃபென்ஸ் மோட் அல்லது ஹைபர் […]

 

Share your Reaction

Loading spinner