சைக்கோபாத் என்றதுமே பொதுவாக அமெரிக்கன் சைக்கோ நாவலில் வரும் பேட்ரிக் பேட்மேன் தான் அனைவரின் ஞாபகத்திற்கும் வருவார். ஆனால் நடப்பு வேறு மாதிரி உள்ளதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். நரம்புளவியல் குறைபாடு கொண்ட ஒரு பெண் அக்குறைபாடு கொண்ட ஆணை விட ஆபத்தானவள் என்கின்றனர் அவர்கள். பொதுவாக சைக்கோபாத் என்றதுமே இரக்கமற்ற, குற்றங்கள் செய்யக்கூடிய, சமூகவிரோத நடத்தை கொண்ட கொடூரன் என்றே மக்கள் கருதுகிறார்கள். பெண்கள் மென்மையானவர்கள் என்ற பொதுமைப்படுத்துதல் காரணமாக மேற்சொன்ன குணாதிசயங்கள் பெண்களுக்கும் இருக்கும் என்பதை […]
Share your Reaction

