அத்தியாயம் 6

கனடாவைச் சேர்ந்த உளவியலாளர் ராபர்ட் ஹேர் உளப்பிறழ்வுக் குறைபாட்டை உறுதி செய்வதற்கான செக்லிஸ்டை 1970களில் உருவாக்கினார். தற்போது PCL-R என்று அழைக்கப்படுவது அந்த செக்லிஸ்டின் திருத்தப்பட்ட வடிவமே. உளப்பிறழ்வுக் குறைபாட்டின் அறிகுறிகளை அளவிட உலகளவில் இதுவே சிறந்த முறையாகத் திகழ்ந்து வருகிறது. இது சமூக விரோத நடவடிக்கை மற்றும் தான் நினைத்ததை அடைவதற்காக விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் அடுத்தவர்களைத் தவறான முறையில் கையாளுவது போன்றவற்றை அளவிட சிறந்த முறையாக உளவியல் துறையில் பயன்படுத்தப்படுகிறது. -An article from […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 5

இரக்கமற்ற நபர்களுடன் இருப்பது அவர்களுக்கு நெருங்கியவர்களைப் பாதிக்கிறது. தீவிரமான உளப்பிறழ்வுக் குறைபாடு கொண்டவர்களுடன் வாழ்பவர்கள் சோர்வடைந்துவிடுகின்றனர் என்கிறார் மார்ஷ்.உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுக் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மீதே பெரும்பான்மையான உளப்பிறழ்வுக்குறைபாடு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளதாக மார்ஷ் கூறுகிறார்.பொதுவாக, உளப்பிறழ்வுக் குறைபாடு பெண் கைதிகளுடன் ஒப்பிடும் போது ஆண் கைதிகளிடம் அதிக அளவில் இருப்பதாக அந்த ஆய்வு கூறுகிறது. -An article from BBC இனியாவின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நான்காவது நாள் அவளது மரணம் ஊடகங்களில் பேசுபொருளாக மாறியது. அவள் சமூக […]

 

Share your Reaction

Loading spinner