இதயம் 8

“சின்ன வயசுல இருந்து என்னை புத்திசாலிப்பையன்னு சொல்லுவாங்க… ஏன்னா நான் எல்லா க்ளாஸ்லயும் டாப்பர்… டிப்ளமோலயும் நல்ல ஸ்கோர்… படிச்ச உடனே இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் முடிச்சு அதே கம்பெனில வேலையும் கிடைச்சதால எங்க தெருக்காரங்களுக்கு நான் ஒரு ஹீரோ மெட்டீரியல்… ஆனா ஒரே ஒரு பிரச்சனையால எனக்குக் கிடைச்ச நல்லப்பேர் கெட்டுப் போச்சு… நான் அந்த சிச்சுவேசனை சரியா ஹேண்டில் பண்ணலனு ரொம்ப லேட்டா புரிஞ்சிக்கிட்டேன்… அந்த நேரத்துல சரியான முடிவெடுக்குறதுக்கு நான் வாங்குன ஸ்கோரோ ஃபர்ஸ்ட் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 7

“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம் வாங்குனவங்க தான் புத்திசாலியா? யார் ஒருத்தரால எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையையும் அடுத்தவங்க உதவி இல்லாம சாமர்த்தியமா கடந்து வர முடியுதோ அவங்களும் புத்திசாலி தான்… ஏட்டுப்படிப்புல வாங்குற மார்க் என்னைக்குமே நம்ம ஞாபகசக்திக்கான அடையாளம் தானே தவிர அதை புத்திசாலித்தனம்னு ஒத்துக்கமாட்டேன் நான்… யார் ஒருத்தர் படிப்போட […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 25.2

“மசமசனு நிக்காம குளிச்சிட்டுக் கோவிலுக்கு வாங்க. சாமியாடி எல்லாம் கோவிலுக்குப் போயாச்சு. இன்னும் கொஞ்சநேரத்துல பொங்கல் வைக்க ஆரம்பிச்சிடுவோம்” என்று போகிற போக்கில் சொல்லிவிட்டு அவளும் இடத்தைக் காலி செய்தாள். ஆண்கள் இருவரும் குளித்து வேஷ்டி சட்டையில் கோவிலுக்கு வந்தபோது பொங்கலிட ஆரம்பித்திருந்தார்கள் ஊர்ப்பெண்கள். கோவிலில் அம்மன் சன்னதிக்கு நேரே இருக்கும் இடத்தில் வரிசையாக அடுப்புக்கட்டிகள் மீது பித்தளைப்பானைகள் அக்னியின் ஜூவாலையில் ஜொலித்துகொண்டிருந்தன. மாணிக்கவேலுவின் குடும்பமும் அதில் அடக்கம்! பொங்கல் பானையில் கொதிக்கும் நீர் பொங்கி வழிந்ததும் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 25.1

“இன்னைக்கு இவரோட அத்தை கொஞ்சம் ஓவராதான் என்னையும் என் குடும்பத்தையும் பேசிட்டாங்க. ஹூம்! ஆனா என்ன செய்யுறது? இவரே அவங்களை ஒன்னும் சொல்லாதப்ப நான் மட்டும் என்ன சொல்லிட முடியும்? ஆனா அதுக்கு மகிழ் மாமா என் கிட்ட கோவப்படுறார். கொஞ்சம் கூட எனக்குச் சுயமரியாதை இல்லனு சொல்லுறார். சின்ன வயசுல இருந்து இந்த மாதிரி பேச்செல்லாம் எனக்குப் பழகிப் போயிடுச்சுனு சொன்னாலும் அவர் காது குடுத்துக் கேக்கல. அவர் சொல்லுற மாதிரி நான் கொஞ்சம் கூட […]

 

Share your Reaction

Loading spinner