இன்னைக்குக் காலையில எழுந்ததும் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு உணர்வு! பக்கத்துல யாரும் இல்லை, போன்ல எந்த மெசேஜும் இல்லை. ஒரே அமைதி. இந்த அமைதியில என் மனசுக்கு ரொம்பப் பிடிச்ச என் புத்தக உலகத்துக்குள்ள புகுந்துட்டேன். ஏன் நான் புத்தகத்தோடவே நேரத்தைச் செலவளிக்குறேன் தெரியுமா? மனுஷங்க கூடப் பேசணும்னா, யோசிக்கணும்; நம்ம பேசுறது அவங்களுக்குப் பிடிக்குமா, பிடிக்காதானு கணக்கு போடணும். ஒரு வேளை நம்ம பேசுறது தப்பாயிடுமோ, சங்கடமா ஆயிடுமோனு ஒரு பயம். ஆனா ஒரு […]
Share your Reaction