பொன்னியின் செல்வன் – இந்தப் புக் படிக்கும் போது, என் மனசுல பல கேள்விகள் ஓடிச்சு. ஆதித்த கரிகாலனுக்கு என்ன ஆகும்? நந்தினியோட திட்டம் என்ன? இதெல்லாம் நினைக்கும் போது, தூக்கம் கூட வரல. சாயங்காலம் வரைக்கும் படிச்சேன். இப்பதான் புக் முடிச்சேன். என்ன ஒரு முடிவு! என் கண்ணெல்லாம் கலங்கிடுச்சு. ஒரு நல்ல படம் பார்த்த ஃபீல். புக் முடிஞ்சதும், கொஞ்ச நேரம் என் இடத்துல இருந்து நகர முடியல. அந்த கதை எனக்குள்ளேயே ஓடிட்டு […]
Share your Reaction