துளி 29

அபிமன்யூவை காரில் படுக்க வைத்துவிட்டு காரை ஸ்டார்ட் செய்த அஸ்வினின் கவனம் சாலையில் இருந்ததை விட நண்பனின் புலம்பலில் தான் இருந்தது. அதை கேட்டவன் விரக்தியாக “சீரியஸ் ரிலேசன்ஷிப்ல சிக்காத வரைக்கும் நல்லா தான் இருந்தான். இவனை ஒரு பொண்ணு புலம்ப விடுவானு நான் கனவுல கூட நெனைச்சது இல்ல” என்று சொல்லிவிட்டு பெருமூச்சுடன் சாலையைப் பார்த்தவன் முன்னே சென்ற டாக்சிக்கும் தனது காருக்குமான தூரத்தை கவனிக்கத் தவறியதில் அஸ்வினின் கார் அந்த டாக்சியின் பின்பகுதியில் மோத […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 28

“உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் வார்த்தைகளாக வெளிவரும். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள், அவை தான் செயல்களாக மாறும். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள், அவையே உங்களது பழக்கங்களாக உருபெறும். உங்கள் பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் உங்கள் நடத்தையாக கருதப்படும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் அது தான் உங்கள் தலைவிதியாக அமையும்”                                                                    -மார்கரேட் தாட்சர் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… கோயம்புத்தூரிலிருந்து திரும்பி வந்து […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 11

எல்லாருக்கும் ஒவ்வொரு கனவு இருக்கும். சிலருக்கு டாக்டர், சிலருக்கு இன்ஜினியர், சிலருக்கு டீச்சர். ஆனா எனக்கு எப்பவுமே புத்தகங்கள்தான் உசுரு. சின்ன வயசுலேயே அப்பா லைப்ரரிக்குக் கூட்டிட்டுப் போவார். அங்கே வரிசையா அடுக்கி வச்சிருக்கிற புத்தகங்களைப் பார்த்தாலே மனசுக்கு ஒரு சந்தோஷம் வரும். லைப்ரேரியன் ஆகணும்ங்கிறது என் ஆசை வந்ததும் அப்பிடித்தான். இந்தப் புத்தகங்களுக்கு நடுவுல, அதோட வாசனையோடவே வாழ்நாள் பூரா இருக்கணும்னு ஆசை. ஸ்கூல் முடிச்சதும், லைப்ரேரி சயின்ஸ் படிக்கணும்னு சொன்னப்ப, “அதை படிச்சு என்ன […]

 

Share your Reaction

Loading spinner