அந்நேரத்தில் மண்டபத்துக்கு வெளியே அவளைத் தேடப்போன பவிதரனிடமிருந்து அழைப்பு வந்தது ஷண்மதிக்கு. “சொல்லு பவி! கிடைச்சாளா அவ? ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா?” மறுமுனையில் அவன் சொன்ன செய்தியில் ஷண்மதியின் பேச்சு நின்று போனது. வழிந்த கண்ணீருடன் நெஞ்சிலடித்து அழுதுகொண்டிருந்த அன்னையைத் தவிப்போடு நோக்கினாள் அவள். “அண்ணா என்ன சொல்லுறாங்க?” மலர்விழி கேட்க “மது… மது நேத்து நைட் நம்ம எல்லாரும் தூங்குனதும் இங்க இருந்து ஓடிருக்காடி. மண்டபத்தோட பேக் கேட் சி.சி.டி.வில ரெக்கார்ட் ஆகிருக்குனு பவி சொல்லுறான்” […]
Share your Reaction