வேனலின் தகிப்பைத் தணிக்கும் வேங்குழல் கீதம் அவள்! பாலைவனத்தில் பாயும் ஊற்றாய் பசும் சோலையாய் அவன்! மண்ணில் விழுந்த மழைத்துளியும் கடலில் கரையும் உப்புமாய் இரண்டறக் கலந்ததுவே இதயங்கள்! -அட்சரனின் வேதா கடல் அலைகளில் காலை நனைத்துக்கொண்டிருந்தாள் வேதவதி. அவளது ஒரு கரம் பாதுகாப்புக்காய் அட்சரனின் புஜத்தைப் பற்றியிருந்தது. அவன் அருள்மொழியிடம் போனில் பேசிக்கொண்டிருந்தான். பேச்சின் முடிவில் “கொஞ்சம் நடக்கலாமா? எனக்கு உன் கிட்ட பேசணும்” என்றான் வேதவதியிடம். அவளும் அலையில் விளையாடுவதைக் கைவிட்டவளாய் அவனோடு நடக்க … Continue reading “அட்சரம் 26”
Share your Reaction

