மனரீதியான பிரச்சனைகளைக் குணமாக்குவதில் மருந்துகளின் பங்கு முக்கியமானது. சைக்கோதெரபி மற்றும் மூளைத்தூண்டுதல் தெரபியோடு சேர்த்து மருந்துகளும் சைக்கோபதிக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருந்துகள் நோயாளிகளிடம் சில பின்விளைவுகளை ஏற்படுத்தும். அதோடு எந்த மருந்து அவர்களுக்கு ஏற்றது என உடலில் செலுத்தி அதன் விளைவைப் பரிசோதித்த பின்னர் தான் அந்த மருந்து அவர்களுக்கு பரிந்துரைக்கப்படும். எனவே மனரீதியான பிரச்சனைகளுக்குத் தன்னிச்சையாக மருந்து எடுத்துக்கொள்வது தவறு. அதற்கென உள்ள மருத்துவ நிபுணர் அல்லது மனவியல் நிபுணரிடம் சென்று பரிசோதித்து, சம்பந்தப்பட்ட […]
Share your Reaction

