அத்தியாயம் 43

“சூழ்நிலைகள் கெட்டவங்களை நல்லவங்களாவும் நல்லவங்களை கெட்டவங்களாவும் ஆள்மாறாட்டம் செஞ்சு காட்டுறதுல எக்ஸ்பர்ட்ஸ். நமக்குப் பிடிச்ச குணம் இருக்குறவங்க நல்லவங்க, பிடிக்காத குணம் உள்ளவங்க கெட்டவங்க – இப்பிடி தான் நம்மளும் மனுசங்களை பிரிச்சு வச்சிருப்போம். ஆனா ஏதோ ஒரு கட்டத்துல கெட்டவங்களா நம்ம நினைச்சவங்களோட நல்ல குணங்கள் நமக்குத் தெரிய வர்றப்ப சூழ்நிலை எவ்ளோ ஸ்மார்ட்டா ப்ளே பண்ணிருக்குனு புரிஞ்சிப்போம்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… வெள்ளிக்கிழமைக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. […]

 

Share your Reaction

Loading spinner

 அத்தியாயம் 42

“சந்தோசத்தில் துள்ளி குதிக்கலாம் போல இருந்தது மேகாவுக்கு. கறார்ப்பேர்வழியான அன்னை தன்னுடைய காதலுக்கு இத்துணை சீக்கிரம் பச்சைக்கொடி காட்டுவார் என அவள் எதிர்பார்க்கவில்லை. முகிலனின் வார்த்தைகள் அவரது மனதை மாற்றிவிட்டதா? அல்லது அவன் கொடுத்த வாக்குறுதி மாற்றிவிட்டதா? பட்டிமன்றம் நடத்தியது மேகாவின் மனது”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… அமரேந்திரன் காயத்ரியைக் குற்றம் சாட்டும் பார்வை பார்த்தார். “சாத்வி உனக்கு அந்த நந்தகுமார் வீடு எங்க இருக்குனு தெரியுமா?” “தெரியும் அங்கிள்… பக்கத்து ஏரியால தான் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 41

“லவ் ஸ்டோரீஸ் ஆர் போரிங். ரெண்டு பேர் எதிர்பாராம சந்திப்பாங்க. காதல்ல விழுவாங்க, அவங்களுக்குள்ள குட்டி குட்டி பிரச்சனை வரும். அதை பேசி தீர்த்துட்டு ஒன்னு சேர்ந்து லா லா லா டூயட் பாடிட்டு சுபம்னு சொல்லி படத்தை முடிச்சிடுவாங்க. இதுக்காகவே லவ் பேஸ்ட் மூவிஸ்கு நான் மியூசிக் கம்போஸ் பண்ணுறதோட சரி, அதை பாக்குறதில்ல”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… தனியார் பொறியியல் கல்லூரியின் ஆடிட்டோரியம், செஞ்சேரி… சுமார் இரண்டாயிரத்து ஐநூறு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 15

மாலைப் பொழுது மயங்குவதாய், மல்லிகை மலர் மலர்வதாய், சுகமான தென்றல் தொடுப்பதாய் சுழன்றாடுகிறாய், என் கனவிலே! தயங்காத என் நிலவே! அஞ்சாதே என் உயிரே! சிரிப்பால் சிறகு விரித்து சம்மதத்தால் காதல் நிறைப்பாயா? என் மாயப்பூவே, உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கனவு செயிண்ட் பீட்டர்சில் சுபத்ராவின் நாட்கள் நன்றாகப் போய்க்கொண்டிருந்தன. முதல் மாதச் சம்பளம் வாங்கிய கையோடு தமக்கையும் தமையனும் தன்னைச் சந்திக்க வரும் நாளை எதிர்நோக்கி இருந்தவளை வந்து சேர்ந்தது ஒரு அதிர்ச்சியானச் செய்தி. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 37

“சினிமாவுலகத்துல காலடி எடுத்து வச்ச நாள்ல இருந்து என்னைச் சுத்தி சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருந்ததில்ல. அந்த சர்ச்சைகள் ‘டாக் ஆப் த டவுனா’ இருந்ததால தான் ரொம்ப சீக்கிரமா நான் வளர முடிஞ்சுது. கிட்டத்தட்ட நெகடிவ் பப்ளிசிட்டி மாதிரி தான்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… பெசண்ட் நகர் கடற்கரை… வாகனங்களை நிறுத்தி வைக்க போடப்பட்டிருந்த சாலையில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்திருந்தாள் சாத்வி. இன்னும் இஷான் வரவில்லை. சாலையோரம் நின்று […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 38

“காதல் எனும் மந்திரவாதியின் மந்திர வித்தைகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. மனிதர்களின் இளமைப்பருவத்தை வண்ணமயமாக்கும் காதல் நரை கூடிய முதுமையில் அனைவரும் விலகிய பிறகும் உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். காதலின் அற்புதத்தை உணராதவர்கள் வெறுமையான வாழ்க்கையையே வாழ்கிறார்கள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… இருவரையும் தடுமாற வைத்து குளிப்பாட்டிவிட்டு கரையைத் தீண்டிய மகிழ்ச்சியோடு மீண்டும் கடலுக்குள் அடைக்கலம் தேடி ஓடிவிட்டது பேரலை ஒன்று. அப்போது காவலர்கள் சிலர் அலையில் விளையாடிக் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 36

“ஆழிக்குள் பூகம்பம் வந்துவிட்டதோ என்று ஐயம் கொள்ளும் அளவுக்கு ஆர்ப்பரித்துப் பொங்கிக்கொண்டிருந்தது கடல். முழு நிலவு அதற்கு காரணமாக இருக்கலாம். அல்லது கடற்கரையில் நிற்கும் காதலர்களின் மனநிலையை அந்தக் கடல் பிரதிபலிப்பதாகவும் வைத்துக்கொள்ளலாம். முகிலனும் மேகாவும் மனமெனும் பெட்டகத்தில் மறைத்து வைத்திருந்த காதலை வெளிப்படுத்த வேண்டிய தருணம் அது என்பதை தனது ஆர்ப்பரிப்பின் மூலம் கடல் இடும் கட்டளையாகவும் எடுத்துக்கொள்ளலாம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… பெய்திருந்த மழையின் அறிகுறியாக ஈரம் பரவியிருந்தது வடகிழக்குப் பகுதியிலிருந்த […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 35

“சில விசயங்களை பத்தி நம்ம வச்சிருக்கிற ஆழமான நம்பிக்கையை அவ்ளோ ஈசியா மாத்திக்க முடியாது. ஆனா நம்ம நம்பிக்கைக்கு விதிவிலக்கான சம்பவங்கள் நடக்கிறப்ப எண்ணவோட்டத்தை மாத்திக்கிறது தானே புத்திசாலித்தனம்”                       -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ‘சூடான காபி, சுவையான மெல்லிசை இவை எதுவுமில்லாத மழைக்காலத்தின் மாலை நேரங்கள் கூட ரசிக்கத்தக்கவையே, உடன் துணையாக நீ இருப்பின்!’ இஷானின் இன்ஸ்டாகிராம் போஸ்டை அத்தோடு ஆயிரமாவது முறை வாசித்து அசட்டுச்சிரிப்பு சிரித்துக்கொண்டாள் சாத்வி. எண்டமூரி வீரேந்திரநாத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 33

“பொசசிவ்னெஸ், இன்செக்யூரிட்டி – இது ரெண்டுக்கும் சின்ன வித்தியாசம் இருக்கு. பொசசிவ்னெஸோட அடிநாதம் எனக்கு நெருக்கமானவங்க மேல இன்னொருத்தர் எப்பிடி உரிமை எடுத்துக்கலாம்ங்கிற சின்னப்பிள்ளைத்தனமான கோவம். ஆனா இன்செக்யூரிட்டியோட அடிப்படை பொறாமை. ஆமை புகுந்த வீடும் பொறாமை புகுந்த மனசும் உருப்படாதுனு எங்கம்மா சொல்லுவாங்க. பொறாமையோட பரிணாம வளர்ச்சி அடைஞ்ச வடிவமான இன்செக்யூரிட்டி புகுந்த உறவும் அப்பிடி தான், சீக்கிரமா பலகீனமாகி உடைஞ்சிடும்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… தயவு தாட்சண்யமின்றி இரண்டு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 29

“ஒரு ஃபீல்ட்ல ஜெயிக்கிறதுக்கு குறுக்குவழிகள் ரெண்டு இருக்கு. முதல் வழி அதே ஃபீல்ட்ல உச்சத்துல இருக்குறவங்களுக்கு அடிபொடியா இருந்து அவங்களோட பிரபலத்துவத்தால வர்ற லைம் லைட்டை அனுபவிச்சிக்கிறது… ரெண்டாவது வழி அந்த உச்சத்துல இருக்குற நபரை அப்பிடியே நகலெடுக்கிறது… இந்த ரெண்டுல ஒன்னை ஃபாலோ பண்ணுனிங்கனா ஆட்டு மந்தையில இருக்குற எத்தனையோ ஆடுகள்ல ஒன்னா நீங்க சீக்கிரம் வளருவிங்க… இதுல்லாம் எனக்குச் சரிபட்டு வராது, என் திறமைய வச்சு நான் வளர்ந்துப்பேன்னு நினைச்சிங்கனா உங்க வளர்ச்சி கொஞ்சம் […]

 

Share your Reaction

Loading spinner