பழி சுமந்த மேகம் பதறியழுதது! விழிச்சினம்தனில் விறகாய் எறிந்தது! செய்யாப்பிழைக்குச் செந்நெருப்பானவனே! உரிமையில்லா உன் கோபம் தீயானது! -அட்சரனின் வேதா “முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா? என்ன இது பழக்கம்? ஏன்டிமா வேதா நீயாச்சும் இருக்கச் சொல்லு உன் பேரண்ட்ஸை.” அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய கையோடு கிளம்ப எத்தனித்த கனகவல்லியையும் கஜேந்திரனையும் தடுத்த கயல்விழி, வேதவதியிடம் முறையிட்டார். “அதில்லம்மா கயலு! பெரிய இடத்து ஆளுங்க வர்றாங்க. பொண்ணு மாப்பிள்ளைய … Continue reading “அட்சரம் 10”
Share your Reaction

