பூவின் இதழ் 13

குழம்பிய சந்திரபிம்பமாய் நீயும் கார்முகிலாய் நானும்… உன் இதழ் பேச என் நெஞ்சம் ஏங்க உன் கோபப் பார்வை என் காதலுக்குச் சாபமாய்! உன் மெளனம் என்னை தண்டிக்கும் ஆயுதமாய்! உன் வார்த்தைகள் கூரான வண்ணப் பூக்களாய்! என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை தன்னோடு கலந்துரையாட வந்த குழந்தைகளுக்கு அன்று விருந்தினர் மாளிகையில் பிரத்தியேக விருந்துக்கு முன்கூட்டியே ஏற்பாடு செய்யச் சொல்லியிருந்தான் பார்த்திபன். சுபத்ராவைப் பார்ப்பதும், அவளோடு பேசவேண்டுமென்ற ஆசையும் அவர்களை அழைத்ததற்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 32

“தனது ஒருதலை காதல் நிறைவேறுமா இல்லையா என்ற யோசனை கிஞ்சித்தும் மேகாவுக்கு எழவில்லை. காதல் கைகூடாவிட்டால் என்ன செய்வாய் என தோழி கேட்டதற்கு வெறும் தோள் குலுக்கலைப் பதிலாக அளித்தாள். அவள் மனநிலை இவ்வாறிருக்க முகிலன் மேகாவைக் காணும் போதெல்லாம் நட்பைத் தாண்டி உள்ளுக்குள் கிளர்ந்தெழும் உணர்வுகளுக்கு என்ன பெயர் வைப்பதென புரியாமல் தவித்தான்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… ருடால்ஃப் வெபர் அரேனா, ஓபர்ஹௌசன், ஜெர்மனி…. இளையராஜாவில் ஆரம்பித்து யுவன்சங்கர் ராஜா வரை அனைத்து […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 29

“ஒரு ஃபீல்ட்ல ஜெயிக்கிறதுக்கு குறுக்குவழிகள் ரெண்டு இருக்கு. முதல் வழி அதே ஃபீல்ட்ல உச்சத்துல இருக்குறவங்களுக்கு அடிபொடியா இருந்து அவங்களோட பிரபலத்துவத்தால வர்ற லைம் லைட்டை அனுபவிச்சிக்கிறது… ரெண்டாவது வழி அந்த உச்சத்துல இருக்குற நபரை அப்பிடியே நகலெடுக்கிறது… இந்த ரெண்டுல ஒன்னை ஃபாலோ பண்ணுனிங்கனா ஆட்டு மந்தையில இருக்குற எத்தனையோ ஆடுகள்ல ஒன்னா நீங்க சீக்கிரம் வளருவிங்க… இதுல்லாம் எனக்குச் சரிபட்டு வராது, என் திறமைய வச்சு நான் வளர்ந்துப்பேன்னு நினைச்சிங்கனா உங்க வளர்ச்சி கொஞ்சம் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 28

“பொதுமைப்படுத்துதல் என்பது மிகவும் மோசமான குணம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பதெல்லாம் சுத்த ஹம்பக். ஒரு பானையில் வெந்து கொண்டிருக்கும் சோற்றில் அடிச்சோறு குழைந்தும், மேல் சோறு வேகாமலும் இருக்கலாம் அல்லவா? இதை ஏன் மக்கள் புரிந்துகொள்வதே இல்லை என்று மேகாவிற்கு வருத்தம்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… இதுநாள் வரை இஷானின் இரகசிய திருமணத்தைப் பற்றி பேசித் தீர்த்தவர்களுக்கு அது வெறும் வெப்சீரிஸின் படப்பிடிப்பு வீடியோ என்பது ஊர்ஜிதமானதும் சப்பென்று போனது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 27

“ஆட்டிட்டியூட்ங்கிறது ஒருத்தரை பார்த்து காப்பி அடிச்சு அவங்களைப் போலவே நீங்களும் நடந்துக்கிறது இல்ல… ஆட்டிட்டியூட், ஸ்வாக் (SWAG) இதுல்லாம் பிறவியிலயே வரணும்… இன்னொருத்தரோட ஆட்டிட்டியூடை பாத்துட்டு அதே போல நீங்க நடந்துக்கிட்டிங்கனா யூ ஆர் அ காப்பி கேட்… கிட்டத்தட்ட புலிய பாத்து பூனை கோடு போட்ட கதையா மாறிடும் உங்க நிலமை”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… புசிபேலஸ் ஸ்டூடியோ… பத்திரிக்கையாளர்கள் குழுமியிருந்தனர். சாத்வியும் இஷானும் அடுத்தடுத்த இருக்கைகளை ஆக்கிரமித்திருக்க மித்ரனும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 26

“நேர்மறையான விசயங்கள் ஒருவரின் நாவிலிருந்து பிறந்து தவழும் போது, எதிர்மறை விசயங்கள் பறக்க ஆரம்பித்துவிடுமாம். இப்போது புரிகிறதா, ஏன் எதிர்மறையாய் செயல்படுபவர்கள் சீக்கிரம் பிரபலமாகிறார்கள் என்று! என்னவொன்று, அந்த எதிர்மறை செயல்பாடுகளால் கிடைக்கும் பிரபலத்துவம் இருமுனை கத்தி போல எப்போது வேண்டுமானாலும் அந்நபரைக் காயப்படுத்திவிடும்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… சாத்வி கூறியதை ஒரு பேப்பரில் வரிசையாக எழுதினாள் நுபூர். “சுனிதா நம்ம காலேஜோட அலம்னி… இஷானோட பேட்ச்” “சுனிதாவோட மேரேஜ் நொய்டால நடக்குது, இஷானும் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 11

நிழல்களைச் சுமப்பவன் நான்! நிழற்படத்தில் சிரிக்கும் மலர் நீ! ஏன் இந்தக் குழப்பம், இந்த மயக்கம் எனக்குள்! என் நெஞ்சில் ஆழமாக வேரூன்றும் புது உறவோ நீ? நீண்ட இப்பயணத்தில் உன் கருங்கூந்தலில் சிறைப்பட விரும்பும் சிறுபறவை நான்! என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை       மாயாவின் உடலைத் தூக்கிச் சென்றார்கள். அப்படி செல்லும்போது முகத்தை மூடி வைத்திருந்த துணி விலக, அவளது முகத்தில் உறைந்திருந்த அமானுஷ்ய சிரிப்பு அங்கிருந்தவர்களின் முதுகுத்தண்டைச் சில்லிட வைத்தது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 22

“ஒருதலைக்காதலுக்கு ஒரு சிறப்புண்டு. அந்தக் காதலில் நிராகரிப்பு இருக்காது. வேதனை இருக்காது. சண்டை சச்சரவுகள் இருக்காது. நேசிப்பவர்களின் மீதான காதலும், அந்தக் காதல் கொடுத்த பைத்தியக்காரத்தனமான உணர்வுகளும் மட்டுமே அதில் நிறைந்திருக்கும்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “என் கிட்ட தங்க முட்டை போடுற வாத்து இருக்கு… நான் நினைச்சா அதோட கழுத்தை திருகி முட்டைய எடுத்துக்க முடியும்… ஆனா அதால என்ன யூஸ்? எதையும் தொலைநோக்கு பார்வையோட சிந்திக்கணும்” தனது நண்பனிடம் கூறிக்கொண்டிருந்தான் நிரூப். […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 19

“இப்ப இருக்குற பாட்டை காது குடுத்து கேக்க முடியலனு கம்ப்ளைண்ட் பண்ணுற நிறைய சீனியர் சிட்டிசன்ஸை நான் பாத்திருக்கேன்… இசைங்கிறது மனசுக்கு அமைதிய குடுக்குறது மட்டும் தானாம்… இசைக்கான வரையறைய எந்த ஒரு தனிமனிதனாலயும் குடுக்க முடியாது… எல்லா துக்கத்தையும் ஓரங்கட்டிட்டு ஒருத்தன் என் பாட்டை கேக்குறப்ப ப்ரிஸ்கா ஃபீல் பண்ணுனாலே நான் ஜெயிச்சிட்டதா தானே அர்த்தம்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ஒய்.எஸ்.எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி… இண்டர்னல் தேர்வு […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 9

மலைமீது இருள் திரை விழ,  மந்தாரக் கிளை காற்றோடு பேச,  உன் கண்ணோடு கண் பேச,  எனக்குள் ஆயிரம் ஆசைகள்!  இமைப்பொழுதும் உனை விடாது தேடுதே! இதழ் மொழியும் இனிமைக்கு ஏங்குதே!  என் பொல்லாத நெஞ்சம் இரகசியமாய்க் கேட்குதே!  என் மாயப்பூவே உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை யோசனையோடு அமர்ந்திருந்த பார்த்திபனைக் கவனித்தபடி மாதேஷிடம் படப்பிடிப்பு  பற்றி பேசிக்கொண்டிருந்தார் அமர்நாத். “நாளைக்கு ஒரு நாள் போதும் சார். மாயா மேம் சீன்ஸ் முடிஞ்சிடும். அப்புறம் ரெண்டு […]

 

Share your Reaction

Loading spinner