PTSD தீவிரமடையும்போது பாதிக்கப்பட்ட நோயாளிகள் தற்கொலை முடிவு, தன்னைத் தானே காயப்படுத்திக்கொள்வதில் இறங்குவார்கள். சிலரோ மற்றவர்களை வார்த்தை மூலமோ உடல்ரீதியாகவோ காயப்படுத்துவார்கள். எந்தச் சூழலில் அவர்கள் அதிர்ச்சிக்கு ஆளானார்களோ அந்தச் சூழல் வந்துவிட்டால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியாது. இதை தடுக்க ஆரம்ப கட்டத்தில் தெரபி மற்றும் மருந்துகளை எடுத்துக்கொண்டால் இந்த குறைபாட்டிலிருந்து வெளிவரலாம். சம்பந்தப்பட்ட நோயாளிகள் உடனடியாக மனநல நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவேண்டும். இல்லையென்றால் அவர்களின் பாதிப்பு தீவிரமடையும். -From Internet பொன்மலையின் விடியலின் ரேகைகள் பரவத் … Continue reading “அத்தியாயம் 77”
Share your Reaction

