மைவிழிப் பார்வையில் மையல்கள் பூக்க கைவளை ஓசையிடக் கதைகள் கோர்க்க சின்னஞ்சிறு புன்னகை சிந்தும் கதிரே! வண்ணத் தமிழால் வரிப்பேன் உன்னையே! –அட்சரனின் வேதா சென்னையின் இதயப்பகுதியான நுங்கம்பாக்கத்தில் காலை நான்கே முக்கால் மணிக்கே அந்த டியூப்ளக்ஸ் வீடு சுறுசுறுப்பாகியிருந்தது. வீட்டின் தலைவியான ராஜேஸ்வரி சமையலறையில் காபி போட்டுக்கொண்டிருக்க, அதன் நறுமணத்தில் கண் விழித்துவிட்டார் அவரது கணவரான சதானந்தன். சென்னையில் மட்டும் நான்கு இடங்களில் இயங்கி வரும் ‘ராஜி சூப்பர் மார்க்கெட்’டின் உரிமையாளரான அவர், ஏழு மணிக்கு […]
Share your Reaction

