இதயம் 7

“எனக்குப் படிப்பு எப்பவுமே மண்டையில ஏறுனதில்ல… ஏதோ பார்டர்ல பாஸ் பண்ணுவேன், அவ்ளோ தான்… அதுக்காக நான் புத்திசாலி இல்லனு நினைச்சுக்காதிங்க… படிச்சு ஃபர்ஸ்ட் மார்க் எடுத்துப்பட்டம் வாங்குனவங்க தான் புத்திசாலியா? யார் ஒருத்தரால எந்த மாதிரியான கஷ்டமான சூழ்நிலையையும் அடுத்தவங்க உதவி இல்லாம சாமர்த்தியமா கடந்து வர முடியுதோ அவங்களும் புத்திசாலி தான்… ஏட்டுப்படிப்புல வாங்குற மார்க் என்னைக்குமே நம்ம ஞாபகசக்திக்கான அடையாளம் தானே தவிர அதை புத்திசாலித்தனம்னு ஒத்துக்கமாட்டேன் நான்… யார் ஒருத்தர் படிப்போட […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 5

“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம் காட்டி அதை வெளிப்படுத்தாம உள்ளுக்குள்ள பூட்டி வச்சு வச்சு ஒரு கட்டத்துல வெடிச்சுச் சிதறுறதை தான் கோபம்னு பொதுப்படையா சொல்லி வச்சிருக்குறோம்… அதே நேரம் எல்லா கோவமும் நியாயமானது கிடையாது… ஆதங்கத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும், வன்மத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும் வித்தியாசம் இருக்கு”                                                                        -ஆனந்தி காலையில் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 2

“கிட்டாதாயின் வெட்டென மற – கொன்றைவேந்தன்ல ஔவையார் ஈசியா சொல்லிட்டுப் போயிட்டாங்க… ஆனா விரும்புன ஒருத்தரை மறக்குறது எவ்ளோ சிரமம் தெரியுமா? அவங்களை மறக்குறதுக்கான அவகாசம் கூட குடுக்காம அந்த இடத்துல இன்னொருத்தரை வைக்குறது அதை விட சிரமம்… அந்த இன்னொருத்தர் வாழ்க்கை முழுசும் துணையா வரப்போறவங்களா இருந்துட்டாங்கனா அந்தச் சிரமத்தை நம்மளோட சேர்ந்து அவங்களும் அனுபவிக்கணும்”                                                                        -அகிலன் நடந்த திருமணத்தின் சந்தோசத்தை உணரவிடாமல் வீட்டில் அசாத்திய மௌனம் நிலவியது. சாந்தியும் மங்கையும் தங்களுக்குள் கிசுகிசுப்பாகப் […]

 

Share your Reaction

Loading spinner