“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்… அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை அப்பிடிப்பட்டது தான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்து வளந்ததால நானும் ஒருத்தரை நம்புனா ஆழமா நம்புறதுக்குப் பழகுனேன்… சாகர் மேல நான் வச்ச நம்பிக்கையும் அப்பிடிப்பட்டது தான்… அதே நம்பிக்கைய அவரும் என் மேல வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் என்னை நம்புனதா நானே கற்பனையும் பண்ணிக்கிட்டேன்… எல்லா கற்பனையும் … Continue reading “பூங்கொடி 30”
Share your Reaction

