
ஹலோ மக்களே
இதோ இருபத்திரண்டாம் அத்தியாயம்
Share your Reaction
Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்
Stranger things 🤣🤣
சட்டத்தை மதித்து மன்னிப்பும் கேட்டாயிற்று, அதேநேரம் தொழில் தர்மத்தையும் காப்பாற்றியாயிற்று.
"வழக்கமான வேகமில்லை, பாரமான நிதானம் மட்டுமே" ✨
அருள் குடும்பத்தை இழந்து அவரால் கைதாகியிருந்த காலம் எல்லாம் இவர் இங்கே தவறை செய்துவிட்டு சுதந்திரமாக தானே உலவினார்.
அருளின் மீதுள்ள ஆதங்கத்தையும் சேர்த்து அகத்தியன் மீது காட்டிவிட்டாள் வான்.
"பாம்புக்கு முயல்குட்டியா பிறக்கும் பாம்பு குட்டி இது." 🤣🤣
Emergency Honeymoon 😍
Share your Reaction
Nathi ava pakkam niyam irundhum manipu ketka vendiya situation vandhum atha yum nimirva handle panna vitham arumai o arumai nu than solluven .
Nathi ku innum maturity thevai than ava appa nu varum pothu varthai ah sithara vittudu ra ah aana atha arul handle panna than vida anga agathiyan avar react pannathu than matured ah irundhuchi yen na arul ava thappu panna athu na la than oru friend ah atha nan kandichen nu solluran aana athuku agathiyan sonnathu than unmai even avar ku ivolo varusham jayachandran pazhakkam num pothu avar ah la yae kolla karan nu nambha mudiyala num pothu ava ponnu ava kita unmai ah solla ma ava appa pathi pesuna apadi than react pannuvaga ah nu sonnan aana atha arul eppo vum ava hurt aava nu sollitu ipadi avaluku arakurai ah theriyurathu than ava ipadi react panna karanam nu avanuku ithu varaikum puriyala actually arul innum aval ah jayachandran ponnu ah mattumae than pakkuran athu than pambuku pirandha iva mattum eppudi muyal aah aava nu agathiyan nathi niyam ah than nadathupa nu sonna thuku solluran athu na la than ipadi aval ah arai ah kai oongunathu eppudi ava agathiyan pesunathu thappo athae pola ivan adika vandhathum thappu than athuvum third person munnadi .
Arul honeymoon ah kooda ipadi unnoda suyalabathuku use pannum pothu ava in kita irundhu velagi irukirathu la thappu illa yae ne aval ah yum ava samandha patta ellathaiyum tool ah use panrathu ne avaluku panra thappu than ah athuvum ava ne sonnathu ah ketkama office kelambuna nu avolo kobapadura ah ava mela ne urimai ah seluthura ah aana avaluku andha urimai ava edutha ka koodathu nu mattum thelivu ah iruku ah ithu rombha over ella neram um ne aval ah ipadi amaithi aakida mudiyathu ivanga life oru nall normal ah irundha oru varam fight la than mudiyum pola
Share your Reaction
அருள்சொல்லுகிறமாதிரி தான் இருக்கிறாள் ஓவர் வானதி.
Share your Reaction
யுத்த காண்டம்....!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 22.1 & 22.2)
ஓ மை காட்...! இவ்வளவு நடந்திருக்கு, ஆனால் ஜெயச்சந்திரன் ரொம்ப கூலா சுத்திக்கிட்டிருக்காரு. இதுல அருளை வேற அப்பவே போட்டுத் தள்ள பார்த்திருக்காரு. அருள் காத்திருந்து, திரும்ப அடிக்க நினைக்கிறது சரி தான்,
ஆனால், இந்த வானதி ஏன் இத்தனை கண்மூடித்தனமா இருக்கிறாள்ன்னு தெரியலை...
இப்படியா அப்பா கோண்டுவா இருக்கிறது...? ஒருவேளை, அப்பாவைப் பத்தி உண்மைகள் முழுசா தெரிய வரும்போது கூட இப்படித்தான் இருப்பாளா, இல்லை நியாயத்தின் பக்கம் நிற்பாளா...? ஜஸ்டிஸ் டூடேல இருந்துக்கி்ட்டு இப்படியா உண்மைக்கு புறம்பா நடந்துக்கிறது...?
அது சரி, பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையா,பொண்டாட்டியை
அடிக்க கையையும் ஓங்கிட்டு, இப்ப ஹனிமூனுக்கும் கூப்பிட்ற பார்த்தியா.. நீயெல்லாம் மாஸ்டர்பீஸ் டா. இதுக்கு வானதி என்ன சொல்லப் போறாளோ தெரியலையே...?
வழக்கம் போல வரமாட்டேன்னு சொல்லி, பின்னாடியே லண்டனுக்கு பேக்கிங் பண்ணப் போறா, இதானே வழக்கமாக நடக்கிறதும். வானதியால அருளை விட்டுத் தரவே முடியாது.
😀😀😀
CRVS (or) CRVS 2797
Share your Reaction
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍💕💕💕💕💕💕💕
Share your Reaction
வானதி கண்மூடித்தனமான அன்புல அப்பாவை ஒன்னு சொன்னா வரிஞ்சி கட்டிட்டு சண்டைக்கு வர்றா.... அருள் சொல்ற மாதிரி கட்சி அவங்க குடும்ப சொத்தா அப்பா தான் கட்சிக்காக பாடுபட்டு உழைச்சதா நினைக்கிறா... அகத்தியன் மாதிரி நிறைய பேர் நன்றியோட அவருக்காக உழைச்சதால தான் அவர் இந்த இடத்துல இருக்காரு.....😡
அப்பாவை பத்தின உண்மை தெரிய வரப்போ எப்படி ஏத்துப்பாளோ..
Share your Reaction
இந்த மாதிரி ஒரு ஹனிமூன் ட்ரிப்பை நான் கேளாவிப்பட்டதே இல்ல 😝😝😝😝
Share your Reaction
அருமையான பதிவு
Share your Reaction
அருமை.. emergency honeymoon
Share your Reaction
சூப்பர் ஹனிமூன் ட்ரிப், போய் என்ஜாய் பண்ணுங்க🤪🤪🤪🤪🤪🤪
Share your Reaction

வாசகர்களின் கனிவான கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி! இங்கே ரிஜிஸ்டர் செய்து லாகின் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்!
- ரிஜிஸ்டர் செய்ய – Register Here
- நீங்கள் ரிஜிஸ்டர் செய்ததும் அட்மின் உங்கள் கணக்கை ஆக்டிவேட் செய்வார். அதுவரை உங்களால் தளத்தில் கெஸ்டாக மட்டுமே இருக்க முடியும். ஆக்டிவேட் செய்ததும் நீங்கள் தளத்தின் மெம்பர் ஆகிவிடுவீர்கள்!
- லாகின் செய்ய – Login Here
- கதைகளைப் பற்றிய உங்கள் கருத்துகளைத் தயக்கமின்றி தளத்தில் பகிருங்கள்! கதைகள் தவிர்த்து இதரப் பகுதிகளான Community Discussions, Entertainment and Hobbies, Cook and Connect போன்றவற்றிலும் உங்களது கருத்துகளைச் சொல்லலாம்!
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளமானது உங்களுடைய எந்த டேட்டாவையும் தேர்ட் பார்ட்டி ஆப்களுக்குக் கொடுக்காது. தளத்தில் உங்கள் பார்வைக்கு வரும் விளம்பரங்கள் யாவும் உங்களுடைய முந்தைய கூகுள் தேடல்கள், ஹிஸ்டரி பொறுத்தே வரும். நாங்கள் உங்கள் மொபைல் எண்களை ரிஜிஸ்டர் செய்கையில் கேட்பது இல்லை.
- இந்தத் தளம் குடும்ப நாவல்கள், அழகானக் காதல் கதைகள், த்ரில்லர் கதைகளுக்கான தமிழ் நாவல் தளமாகும் (Tamil Novels). இங்கே ஆபாசம், வன்முறை சார்ந்த கதைகள் பதியப்படாது.
- கதை பதிவுகளை உடனுக்குடன் அறிய நித்யா மாரியப்பனின் வாட்சப் சேனல், முகநூல் குழுவில் இணைந்துகொள்ளுங்கள். அவற்றின் இணைப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அன்றன்றைய பதிவுகளை உங்கள் மின்னஞ்சலில் பெற்ற நியூஸ் லெட்டரை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
- நித்யா மாரியப்பனின் கதைகளைப் புத்தகமாக வாங்க விரும்புபவர்கள் மேலே உள்ள Book Store இணைப்பில் செல்லலாம்.
- NM Tamil Novel World தளம் எழுத்தாளர் நித்யா மாரியப்பனுக்குச் (Nithya Mariappan) சொந்தமானது. இங்குள்ள கதைகள் யாவும் காப்புரிமை பெற்றவை.
copyright © 2018 – 2025 Nithya Mariappan. All rights reserved

தளத்தைப் பார்வையிட மட்டுமே வருபவர்களின் கவனத்திற்கு
- NM Tamil Novel World (NM Tamil Novels) தளத்தைப் பார்வையிட வந்தமைக்கு நன்றி!
- இந்தத் தளம், இங்கே உள்ள கதைகள், சிறுகதைகள், இதரப் பகுதிகளை மறு உருவாக்கம் செய்ய முயலாதீர்கள்!
- உங்கள் சொந்த அறிவுக்குட்பட்டு எதைச் செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்யுமாறு அறிவுறுத்தப்படுக்கிறீர்கள்!
- இது காப்பி அடிக்கும் இடமில்லை. கதையைத் திருடும் இடமும் இல்லை. இது எழுத்தாளர் நித்யா மாரியப்பனும் (Nithya Mariappan) வாசகர்களும் மட்டுமே இயங்கும் தமிழ் நாவல்களுக்கானத் (Tamil Novels) தளம்.
⚠️Strict Warning from NM Tamil Novel World – Nithya Mariappan



