NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

ANA 27

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ இருபத்தேழாம் அத்தியாயம்

அட்சரம் 27

1772598276-WhatsApp-Image-2026-03-04-at-82357-AM.jpeg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : March 4, 2026 9:54 AM
(@kothai-suresh)
Honorable Member Member

ஹை  ரொமான்ஸூ 🤪🤪🤪🤪🤪

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 11:06 AM
(@chanmaa)
Reputable Member Member

அருமையான பதிவு

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 12:20 PM
(@crvs2797)
Honorable Member Member

அந்தி நேரத்து அட்சரங்கள்...!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 27)

எப்பா 2K ஜெமினி கணேசா...!
ஆங்.. ஊன்னா கன்னத்துல கிஸ்ஸடிச்சே அவளை ஆஃப் பண்ற டிரிக்ஸை தெரிஞ்சு வைச்சுக்கிட்ட போலயிருக்கு..
இனி புழைச்சுப்ப போ.

புருசன் பொண்டாட்டிக்குள்ள இடைவெளி இருந்தால், அதுக்குன்னு கண்டவ எல்லாம் சைக்கிள் கேப்ல ஆட்டைய போட நுழைஞ்சிடலாமா

என்ன ?
படிச்சவங்களும் அப்படித்தான் இருக்கிறாங்க, படிக்காதவங்களும் அப்படித்தான் நினைக்கிறாங்க போல. கண்டவ எல்லாம் நுழைய நம்ம அச்சு என்ன கார்ப்பரேஷன் ஹாஸ்பிட்டலா என்ன ?

இவனொருத்தன்.. எதெதுல விளையாடனும்ங்கிற விவஸ்தையே இல்லையா..?
செண்டிமென்ட்ஸ் & எமோசன்ஸ்
எல்லாத்துலயுமா விளையாடுவாங்க. .?

அடப்பாவி..! இருபத்தேழு சைல்ட் மேரேஜ்ஜா...? அதையே நம்மூர்ல எல்லாம் நாலு கழுதை வயசாகிடுச்சுன்னு ஒரு பாட்டம் பாடி கழுவி ஊத்திடுவாங்க.

இவனே அவளை கோபத்துடன்
முறைக்கவும் வைக்குறான்,
மூச்சு முட்டி ஸ்தம்பிக்கவும்  வைக்குறான், சரியான விஷமக்கார யட்சன் தான் இந்த
வேதாவின் அட்சரன்.

வேதா அந்த பிரெஸ்லெட்டை கொடுக்கிறதுக்குள்ள, இந்த
குசும்புக்காரன் என்ன இழுவையை இழுத்து வைக்கப் போறானோ தெரியலையே..?

😀😀😀
CRVS (or) CRVS2797்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 1:56 PM
 Para
(@para)
Estimable Member Member

💕💕💕💕💕💕💕💕💕💕💕👍👍👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 2:31 PM
(@kavibharathi)
Reputable Member Member

Vedha kum achu kum love develop aaguthu ippo than ethuvum.problem varama irundha seri 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 4:07 PM
(@mathy)
Estimable Member Member

Lovely ❣️❣️❣️

 

Share your Reaction

Loading spinner

This post was modified 1 week ago by Mathy
ReplyQuote
Posted : March 4, 2026 4:16 PM
(@meenvaimozhi)
Eminent Member Member

வேதா, "அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம்". 🥱

என்ன ஒரு possesiveness. அட்சு சொன்ன பொய் மட்டும் பட்டவர்த்தனம் ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம் வேதா ஆடப்போகும் ஆட்டத்தை. 

Reels போட்டதுக்கு, வெளிப்படையாகவே அவள் உரிமைய நிலைநாட்ட இவ்வளவு யோசிக்கிறவ, மனசுக்குள்ள இன்னும் எத்தனை தூரம் யோசிச்சு கவலைபட்டிருப்பா.

அது எல்லாமே தேவையில்லாத கவலைனு தெரியவரும் போது, அட்சுவின் நிலையை எண்ணி, "கண்கள் ரெண்டும் வலியிலே". 🤭🤣

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 7:11 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

வேதவதிகியூட். 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 4, 2026 11:20 PM
(@thani)
Trusted Member Member

அழகான பதிவு❤️

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : March 6, 2026 2:42 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images