நீங்கள் அனாமதேயமாக இணையத்தில் உலவ டார்க்வெப்பை தான் பயன்படுத்தவேண்டுமென இல்லை. சாதாரணமாக சர்ஃபேஸ் வெப்பிலும் கூட உங்களால் அனாமதேயமாக உலவ முடியும். நீங்கள் டார்க்வெப்பில் புழங்கும் கிரிப்டோ கரன்ஸிகளை வாங்க கூடாது என சிலர் கூறலாம். கிரிப்டோ கரன்சிகள் சட்டவிரோதமானவை என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் அப்படி இல்லை. கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானவையே. ஆனால் டார்க்வெப்பில் யாரையும் நம்பி கிரிப்டோ கரன்சிகளை வாங்குவதைத் தவிர்க்கலாம். தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த நிபுணர்களும், சைபர் கிரிமினல்களும் மட்டுமே டார்க்வெப்பைப் பயன்படுத்துகிறார்கள் […]
Share your Reaction

