மழை 14

புகைப்படக்கருவியில் மூன்று விசயங்கள் முக்கியமானவை. அவை அபஷர் (aperture), ஷட்டர் ஸ்பீட் (shutter speed) மற்றும் ஐ.எஸ்.ஓ. அபஷர் என்பது நமது புகைப்படக்கருவியின் லென்சிற்குள் வெளிச்சம் பாய்வதற்கான வட்டமான வழியாகும். இந்த வழியில் வெளிச்சம் எவ்வளவு நேரம் பாயவேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் ஷட்டர் ஸ்பீட். ஐ.எஸ்.ஓ என்பது ஒரு புகைப்படத்தின் பிரகாசத்தைக் குறிக்கும். ஜஸ்டிஷ் டுடே… தனது கேபினில் அமர்ந்து சமீபத்தில் முடித்த வேலையைப் பற்றிய குறிப்புகளை தட்டச்சு செய்து கொண்டிருந்தாள் யசோதரா. இன்னும் சில […]

 

Share your Reaction

Loading spinner

மழை 13

“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது”                                        -பிரதீப் சிங், சமூகவியலாளர் சவி வில்லா… இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான். அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே […]

 

Share your Reaction

Loading spinner

மழை 12

புகைப்படம் எடுப்பதில் ஸ்போர்ட்ஸ் மோட் நகரும் பொருட்களைப் படமெடுக்க உதவும். நகரும் பொருளொன்றின் நகர்வை படமெடுக்க உதவுகிறது இந்த ஸ்போர்ட்ஸ் மோட். இந்த முறையில் படமெடுக்க கேமரா ஷட்டர் மூடும் வேகம் முக்கியமானது. அதாவது அந்த கேமரா எவ்வளவு வேகமாக அந்த நகரும் பொருளை படம்பிடிக்கிறதோ அந்த அளவுக்கு அந்தப் பொருளின் புகைப்படம் தெளிவாக வரும்.                                         -Jim Miotke in his book ‘Better Photo Basics’ லோட்டஸ் ரெசிடென்சி… வழக்கமான பரபரப்பின்றி இலகுவாக கல்லூரிக்குக் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 7

யோகாவை உலகநாடுகள் கவனிக்கத் துவங்கிய பிறகே இந்தியாவில் அதற்கான ஆர்வம் அதிகரிக்கத் துவங்கியது. அதன் விளைவு இன்று புற்றீசல் போல பெருகிய யோகா மையங்கள். யோகா குரு என்ற போர்வையில் பாதகங்களை விளைவிக்கும் குற்றவாளிகள். இதில் ஆச்சரியம் என்னவென்றால் தங்களது தினசரி வாழ்வில் உண்டாகும் கவலைகள், அலுவலகப்பணியினால் உண்டாகும் மன அழுத்தம் இதிலிருந்து மீள நினைக்கும் இளைய தலைமுறையினரும், ஓய்வுக்காலத்தை அமைதியாகக் கழிக்க விரும்பும் வயோதிகர்களும் இம்மாதியான போலி யோகா குருக்களிடம் கண்மூடித்தனமான நம்பிக்கையை வைத்துவிடுகின்றனர். உலகவாழ்வின் […]

 

Share your Reaction

Loading spinner

மழை 6

“Fish eye lens என்பது பனோரமிக் மற்றும் அரைக்கோள புகைப்படங்களை பரந்த கோணத்தில் படம் பிடிக்க உதவுகின்றன. தட்டையான 180 டிகிரி கோணத்தில் படமெடுக்கக் கூடிய Fish Eye Lens அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் இன்ஸ்டிட்டியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் மாசசூசெட்ஸ் பல்கலைகழக மாணவர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”                  -பெட்டர் போட்டோகிராபி பத்திக்கை, ஆகஸ்ட் 2020 ஹோட்டல் கோல்டன் கிரவுன் பார்ட்டி ஹால்… ஜஸ்டிஷ் டுடேவின் ஊழியர்கள் அனைவரும் குடும்பத்தினருடன் குழுமியிருந்த அந்த பார்ட்டி ஹால் ஜேஜேவென இருந்தது. யசோதரா […]

 

Share your Reaction

Loading spinner

மழை 5

யோகா என்பது வெறும் ஆசனங்களை மட்டும் கொண்டதல்ல. பதஞ்சலியின் கூற்றுப்படி அது யமம், நியமம், ஆசனம், பிராணயாமம், பிரத்தியாகாரம், தாரணம், தியானம் மற்றும் சமாதி என எட்டு பகுதிகளை உள்ளடக்கியது. நம்மிடம் யோகா பற்றிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் அரைகுறையாக தெரிந்ததை வைத்து அநேகர் யோகக்கலையை அணுகுகிறார்கள். கூடவே யோகாவை மதம் சார்ந்து பார்ப்பவர்களும் அதிகம். யோகா என்பது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்காக சித்தர்களும் யோகிகளும் பல்லாண்டுகளுக்கு முன்னரே சூத்திர வடிவில் எழுதி வைத்தது. அதற்கு […]

 

Share your Reaction

Loading spinner

மழை 4

“மனிதர்கள் தமது அனுபவங்களைக் கருத்துக்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை தான் நாம் மொழி என்கிறோம். அதே போல தொடர்பாடலுக்காகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ஊடகம் தான் புகைப்படம். எப்படி மொழிக்கென தனி இலக்கணம் உள்ளதோ அதே போல புகைப்படக்கலைக்கும் தனியே இலக்கணம் உள்ளது. இன்று புகைப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி பெற்றுள்ளது. வாழ்வில் நாம் சந்திக்கும் முக்கிய தருணங்களை ஆவணப்படுத்துவதில் புகைப்படங்களின் பங்கு அளப்பரியது” “கொஞ்சம் ஆடாம இரேன் மய்யூ… இப்போ […]

 

Share your Reaction

Loading spinner

மழை 2

லைட்பெயிண்டிங் என்பது போட்டோகிராப்பியில் புகைப்படம் எடுக்கும் ஒரு முறை. லாங் எக்ஸ்போசர் செட்டிங்கில் ஷட்டரை திறந்து வைத்து நம் விருப்பப்படி டார்ச், மொபைல் டிஸ்பிளே இப்படி லைட்களை வைத்து பெயிண்ட் செய்வது போல் செய்து புகைப்படங்கள் எடுக்கலாம். இதில் நிறைய அட்வான்ஸ் லெவல்கள் உள்ளன. அதில் முக்கியமானது பிக்சல் ஸ்டிக் லைட்டுகளை வைத்து புகைப்படம் எடுக்கும் முறை.                                           -சரவணவேல், புகைப்பட கலைஞர் முக்தி யோகா மையம், வளசரவாக்கம்… குல்மொஹர் மரங்கள் குடைபிடிக்க இரண்டு மாடிகளுடன் நின்றிருந்தது […]

 

Share your Reaction

Loading spinner

மழை 1

யோகா என்பது உடலையும் மனதையும் கட்டுக்குள் வைக்க பாரம்பரியமாக தொடர்ந்து வரும் ஒரு ஒழுக்கநெறியாகும். யோகாவை முறைப்படுத்தி அதற்கென சூத்திரங்களை வடிவமைத்த சிறப்பு பதஞ்சலி முனிவரையே சாரும். இவரை நவீன யோகாவின் தந்தை என்பர். அதே நேரம் இந்தியாவின் தலை சிறந்த யோக குருவான திருமலை கிருஷ்ணமாச்சாரியும் நவீன யோகாவின் தந்தை எனப்படுகிறார். முதல் பாகத்தின் சம்பவங்கள் நடந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கழித்து… லோட்டஸ் ரெசிடென்ஸி… காலை வேளையின் மெல்லிய பரபரப்பு அந்த அடுக்குமாடி குடியிருப்பில் […]

 

Share your Reaction

Loading spinner

உறுதி 5

“ஒரு ஆரோக்கியமான உடல்நிலையைக் கொண்ட மனிதன் பொதுமுடக்கத்தின் போது சிறியளவில் காய்ச்சலோ இருமலோ தாக்கினால் மருத்துவரைச் சந்திக்கிற போது அம்மருத்துவர் அவனுக்கு கோவிட் பரிசோதனையுடன் தனிமைப்படுத்துதலை பரிந்துரைப்பார். இத்தகைய தனிமைப்படுத்துதலின் போது சுற்றியுள்ளவர்கள் அவனை ஒதுக்கும் விதம், தன்னிடமிருந்து நோய் தனது குடும்பத்தினருக்குப் பரவி விடுமோ என்ற அச்சம் அவனுக்குள் ஒருவித மன அழுத்தத்தை உண்டாக்கும். இத்தகைய மன அழுத்தம் அவனை தற்கொலை முடிவுக்குத் தள்ளிவிடும். அத்துடன் பொதுமுடக்கத்தால் வருமானத்திற்கு வழியின்றி வறுமையில் தள்ளப்பட்டது, பொருளாதாரத்தில் ஏற்பட்ட […]

 

Share your Reaction

Loading spinner