மழை 13

“இந்தியமக்கள் விசித்திரங்களை நம்பி அதன் பின்னே ஓடுபவர்கள். அதனாலேயே காவியுடைகளை நம்பி அவர்கள் பின்னே செல்கின்றனர். அவர்களைத் தங்களது ரட்சகராக கருதுகின்றனர். இதன் முடிவில் குருட்டு நம்பிக்கை அனைத்தையும் அழித்துவிடுகிறது”                                        -பிரதீப் சிங், சமூகவியலாளர் சவி வில்லா… இரவுணவுக்குப் பின்னர் சர்வருத்ரானந்தாவுடன் பேச அமர்ந்திருந்தனர் மாதவனும் சித்தார்த்தும். ரவீந்திரன் பணிவு காட்டி இன்னும் இருக்கையில் அமராது நின்று கொண்டிருக்கவும் மாதவன் அவரை அமருமாறு பணித்தான். அவர் இன்னும் யோசனையுடன் ருத்ராஜியைப் பார்க்க “உக்காருங்க ரவீந்திரன்… நீங்க தானே […]

 

Share your Reaction

Loading spinner

மழை 10

ஒரு புகைப்படக்கருவியில் படமெடுக்கும் போது அதற்கு அடிப்படையான மூன்று மோட்கள் போர்ட்ரெய்ட் மோட், லேண்ட்ஸ்கேப் மோட் மற்றும் மேக்ரோ மோட். லேண்ட்ஸ்கேப் மோடில் புகைப்படம் எடுக்க குறைந்த வெளிச்சமே போதுமானது. மேக்ரோ மோடானது சிறிய பொருட்களை நுண்ணிப்பாக படமெடுக்க உதவும். பொதுவாக புல்லின் பனித்துளி, ஆபரணத்தின் ஒரு பகுதி இவையெல்லாம் உதாரணமாகும்.                                          -Jim Miotke in his book ‘Better Photo Basics’ “இங்க பாருடா ஹேமா” என்று ஹேமலதாவை அழைத்தார் மயூரியின் அன்னை சாவித்திரி. […]

 

Share your Reaction

Loading spinner

மழை 9

கடவுளின் அவதாரங்களாக கொண்டாடப்படும் பல சாமியார்கள் பக்தர்களுக்கு ஆன்மீக வழிக்காட்டி, அவர்கள் குடும்பத்தின் நலம்விரும்பி, வணிகத்தில் ஆலோசகர் என பல அவதாரங்களை எடுக்கும் பட்சத்தில் Dependency syndrome என்ற சார்புத்தன்மையை பக்தர்கள் அவர்கள் மீது வளர்த்துக்கொள்கின்றனர். அதன் விளைவு தங்களது முழு நம்பிக்கையையும் அவர்கள் மீது வைக்க ஆரம்பிக்கின்றனர். நவீன சமுதாயத்தின் வேகமான வாழ்க்கைமுறையைக் காரணம் காட்டி அதிலிருந்து மனநிம்மதியைத் தரும் ஆலோசகராகவும் அந்தச் சாமியார்கள் மாறிப்போகின்றனர். அதன் விளைவு பக்தர்களின் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் வாய்ப்பு […]

 

Share your Reaction

Loading spinner

மழை 8

பொதுவாக மக்கள் புகைப்படம் எடுத்து முக்கியமான தருணங்களை ரசிப்பதை தவறவிடுகின்றனர் என்று ஒரு கருத்து உண்டு. ஆனால் புகைப்படமானது அந்த அழகான தருணத்தை இன்னும் பல வருடங்கள் கழித்தும் நினைவூட்டும் என்பதை மறந்துவிடுகின்றனர். அத்துடன் புகைப்படம் எடுப்பதற்கு தொழில்நுட்ப அறிவும், விலையுயர்ந்த புகைப்படக்கருவியும், புகைப்படவியலில் பட்டப்படிப்பும் கட்டாயம் தேவை என்ற கருத்தும் நிலவுகிறது. என்ன தான் விலையுயர்ந்த புகைப்படக்கருவிகள் துல்லியமான நேர்த்தியான புகைப்படங்களைக் கொடுத்தாலும் ஒரு சிறந்த புகைப்படக்கலைஞனுக்கு ரசனை தான் அடிப்படை தகுதியாகும். பீனிக்ஸ் சேனல், […]

 

Share your Reaction

Loading spinner