1993, மே 3ல் எட்டு வயது சிறுவர்களான கிறிஸ்டோபர் பையர்ஸ், மிக்கேல் மூரே, ஸ்டீவி ப்ராஞ்ச் என்ற மூவரும் வெஸ்ட் மெம்பிஸ்கு சைக்கிள் ஓட்டிச் சென்றுள்ளார்கள். அன்று மாலை மூவரின் பெற்றோரும் சிறுவர்களைக் காணவில்லை என்று காவல்துறையில் புகாரளித்துள்ளார்கள். அடுத்த நாள் காவல்துறையினர் அச்சிறுவர்களின் உடையற்ற உடல்களை ராபின் ஹுட் ஹில்ஸ் எனப்படும் மலைப்பகுதியிலுள்ள வடிகால் பள்ளத்தில் கண்டெடுத்தார்கள். அச்சிறுவர்கள் மூவரும் அடித்து துன்புறுத்தப்பட்டு ஊனப்படுத்தப்பட்டது அடாப்சியில் தெரியவந்தது. காவல்துறையினர் இது சாத்தான் வழிபாட்டுடன் சம்பந்தப்பட்ட கொலை […]
Share your Reaction

