யுத்தம் 2

“இன்னைக்கு கேங் மீட். சஞ்சய் அவனோட புது கார் பத்தி அறுத்துட்டு இருந்தான். இலக்கியா எப்போவும் போல அவளோட போன்ல பிஸி. அச்சு கேரளாக்குப் போறானாம். ஏதோ மலையாளி ரைட்டர் கூட டீல் போல. இத்தனை வருஷத்துல உன்னோட பிரசன்னம் இல்லாம குரூப் வைப் கம்ப்ளீட் ஆகுறதே இல்ல அருள். லண்டன்ல இது பனிக்காலம்ல. Take care.” –வானதியின் கடிதம்… ஜஸ்டிஸ் டுடே செய்தி தொலைக்காட்சி நெட்வொர்க், ராஜா அண்ணாமலைபுரம்… வழக்கமான எடிட்டோரியல் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. … Continue reading “யுத்தம் 2”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 36

“மனுசங்க எல்லாருமே ஏதோ ஒரு கட்டத்துல தடுமாறுவாங்க… தப்பான முடிவை எடுப்பாங்க… அந்த முடிவு தப்பானதுனு காலப்போக்குல புரியுறப்ப அதால பாதிக்கப்பட்டவங்க கிட்ட மன்னிப்பு கேக்குறவங்க ரொம்ப சிலர் மட்டும் தான்… அப்ப மேக்சிமம் மக்கள் என்ன பண்ணுவாங்க? நான் செஞ்சது தப்பே இல்லனு ஸ்ட்ராங்கா ஆர்கியூ பண்ணுவாங்க… தன்னோட தப்பால பாதிக்கப்பட்டவங்களையே ப்ளேம் பண்ணுவாங்க… சில விசித்திரமான கேரக்டர்ஸ் சம்பவத்துக்குக் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத ஆளை கனெக்ட் பண்ணி தன்னோட தப்பை அவங்க மேல … Continue reading “பூங்கொடி 36”

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 1

“ஹேய் அருள்! ஒரு அசைன்மெண்ட்டுக்காக ஊட்டிக்குப் போயிருந்தேன். அப்பிடியே நம்ம ஸ்கூலுக்கும் ஒரு விசிட் அடிச்சேன். நம்ம கேண்டீன் சமோசா டேஸ்ட் இன்னும் மாறலடா. நீ எப்பவும் என் சமோசாவத் திருடுவல்ல. ப்ச்! இந்த ஊட்டி பயணம் எனக்கு ஒரு நாஸ்டால்ஜியா ட்ரிப் அருள். Miss you, loser! சீக்கிரம் வா!” –வானதியின் கடிதம்… ஐவி மேனர், ஹாம்ப்ஸ்டெட், லண்டன்… லண்டனின் டிசம்பர் மாதத்துக் காலை நேரம். ஐவி மேனர் என்ற பிரிட்டிஷ் பாணி மாளிகை, கைதேர்ந்த … Continue reading “யுத்தம் 1”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 34

“மனுசங்க பேசுற வார்த்தைக்கு பவர் இருக்குங்கிறதை நான் அனுபவத்துல புரிஞ்சிக்கிட்டேன்… நாம ரொம்ப உயர்வா நினைச்ச ஒருத்தர் நம்மளை இளக்காரமா பேசுறப்ப அந்த வார்த்தை உருவாக்குற நெகட்டிவிட்டி நம்ம பிசிக்கல் ஹெல்தை மட்டுமில்ல மென்டல் ஹெல்தையும் மொத்தமா அழிக்கக்கூடிய அளவுக்கு பண்டில் ஆப் நெகட்டிவிட்டியா மாறும்… ஒவ்வொரு தடவை அந்த வார்த்தைய யோசிக்கிறப்பவும் நமக்குள்ள அந்த நெகட்டிவிட்டி பரவும்… அதோட விளைவு டிப்ரசன், ஆன்சைட்டினு விஸ்வரூபம் எடுக்க கூட வாய்ப்பு இருக்கு… இது உங்களுக்கு ஓவர்-ரியாக்சனா கூட … Continue reading “பூங்கொடி 34”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 33

“வழக்கமான வாழ்க்கை நமக்கு போரடிக்கிறப்ப நம்மளை ரெஃப்ரெஷ் பண்ணிக்கிறதுக்காக சில டிஸ்ட்ராக்சன்ஸ் நமக்குத் தேவைப்படுது… அது பெரிய அளவுல நடக்குற பார்ட்டியா தான் இருக்கணும்னு அவசியமில்ல… ரொட்டீன் லைஃப்ல இருந்து விலகி நம்மளை ஆசுவாசப்படுத்திக்க பீச்ல சுண்டலை கொறிச்சிட்டே நடக்குற சின்ன வாக்கா கூட இருக்கலாம்… இந்த பீச் வாக்கை எனக்கு இன்ட்ரோ பண்ணுனது நித்திலா…. உஃப்… அவளைப் பத்தி யோசிக்க வேண்டாம்னு நினைச்சாலும் சில நேரத்துல அவ செஞ்ச சின்ன சின்ன நல்ல விசயங்கள் ஞாபகத்துக்கு … Continue reading “பூங்கொடி 33”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 32

“எப்பவுமே நீங்க ரொம்ப நல்லவங்க இரக்கமுள்ளவங்கனு சுத்தி இருக்கிறவங்க கிட்ட சொல்லிக்காதிங்க… உங்களோட அன்பும் இரக்கமும் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களுக்கே பலவீனமா மாறிடும்… உங்களைக் கட்டுப்படுத்தணும்னு நினைக்கிறவங்க முதல்ல உங்களோட பலவீனத்தைப் புரிஞ்சிக்கிட்டு அதை வச்சு காய் நகர்த்துவாங்க… நம்மளோட மோசமான குணங்கள் மட்டும் தான் பலவீனமா அமையணும்னு இல்ல… நம்ம நல்ல குணங்களும் சில நேரங்கள்ல நம்மளை பலவீனமாக்கிடும்… நீங்க நியாயம் தர்மம்னு யோசிக்கிற ஆளா இருப்பிங்க, ஆனா உங்க எதிராளி … Continue reading “பூங்கொடி 32”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 31

“உங்களுக்குப் பிடிக்காதவங்களை விட பிடிச்சவங்க கிட்ட கொஞ்சம் கவனமா இருங்க… பிகாஸ், பிடிக்காதவங்க என்ன செஞ்சாலும் நம்மளை அது பாதிக்காது… ரொம்ப ஈசியா அவங்களோட ஆக்சனுக்கு நம்மளால ரியாக்ட் பண்ண முடியும்… ஆனா நமக்குப் பிடிச்சவங்க கொஞ்சம் முன்ன பின்ன நடந்தாலும் நம்ம ஆழமா காயப்பட்டுப்போயிடுவோம்… அந்த காயம் உண்டாக்குற வேதனையால சில நேரம் நம்மளோட மனுசத்தன்மை கூட மரிச்சுப் போயிடும்… ஒருத்தரை நீங்க நேசிக்க ஆரம்பிச்சிட்டிங்கனாலே உங்களைக் காயப்படுத்துறதுக்கான எல்லா ரைட்சையும் நீங்க அவங்களுக்குக் குடுத்துட்டிங்கனு … Continue reading “பூங்கொடி 31”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 30

“அப்பா அடிக்கடி ஒன்னு சொல்லுவார், மனுசங்க மேல நம்பிக்கை வைக்கிறப்ப அது கல்லுல பொறிச்ச எழுத்து மாதிரி காலத்துக்கும் நிலைச்சிருக்கணுமாம்…  அவர் சித்தி மேல வச்ச நம்பிக்கை அப்பிடிப்பட்டது தான்… அவங்க ரெண்டு பேரையும் பாத்து வளந்ததால நானும் ஒருத்தரை நம்புனா ஆழமா நம்புறதுக்குப் பழகுனேன்… சாகர் மேல நான் வச்ச நம்பிக்கையும் அப்பிடிப்பட்டது தான்… அதே நம்பிக்கைய அவரும் என் மேல வைக்கணும்னு ஆசைப்பட்டேன்… அவர் என்னை நம்புனதா நானே கற்பனையும் பண்ணிக்கிட்டேன்… எல்லா கற்பனையும் … Continue reading “பூங்கொடி 30”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.2 (Final)

அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு. திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து … Continue reading “அட்சரம் 35.2 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.1 (Final)

மாலை சூடிய மாசற்றக் காதல்! மாங்கல்ய பந்தத்தில் இணைய பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்! நதியும் கடலும் நயமாய்ச் சேர சந்தம் பாடும் யட்சனின் நேசம்! ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய்  பிணைய இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு! -அட்சரனின் வேதா நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம். காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு … Continue reading “அட்சரம் 35.1 (Final)”

 

Share your Reaction

Loading spinner