“என் யூடியூப் சேனல் ரெவன்யூ டீடெய்ல் செக் பண்ணுனேன்… இப்ப வரைக்கும் தொண்ணூத்தேழு டாலரோட நிக்குது…. இன்னும் மூனு டாலர் வந்துச்சுனா பேமெண்ட் க்ரெடிட் ஆகிடும்… அதுல ஃபிப்டி பர்சென்ட் ரெவன்யூவை நான் அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்டியூட்டுக்கு டொனேட் பண்ணலாம்னு இருக்கேன்… அப்பா கிட்ட இதை பத்தி பேசிட்டேன்… அவருக்கும் இதுல ரொம்ப சந்தோசம்… என் வீடியோஸ்லயும் சப்ஸ்கிரைபர்ஸ் கிட்ட டொனேட் பண்ணுங்கனு ரெக்வஸ்ட் பண்ணலாம்னு இருக்கேன்” -நித்திலா கெட்வெல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, … Continue reading “பூங்கொடி 18.1”
Share your Reaction

