பூங்கொடி 8

“எனக்கு கிப்ட் ராப்பர்ஸை சேர்த்து வைக்கிறது ரொம்ப பிடிக்கும்… இது வரைக்கும் ஒரு நாப்பது கவர் சேர்த்து வச்சிருக்கேன்… ராப்பர்சோட பளபளப்பு, அதை கட்டியிருக்குற ரிப்பனோட வழுவழுப்பும் ஒவ்வொரு தடவை பாக்குறப்பவும் கிப்ட் கிடைச்ச மொமண்டை ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கும் எனக்கு”                                                                         -நித்திலா ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா… ரிசார்ட்டின் குழந்தைகள் விளையாட்டு பூங்காவில் மைந்தனோடு அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர். அவன் இத்துணை பொறுமையாக பேசி பார்த்திராத நர்மதாவின் கண்கள் இக்காட்சியை ஆவலோடு ரசித்துக்கொண்டிருந்தது. … Continue reading “பூங்கொடி 8”

 

Share your Reaction

Loading spinner

பூங்கொடி 7

“Audaces fortuna iuvat – யார் ஒருத்தர் தைரியமா ஒரு காரியத்தைச் செய்ய துணிஞ்சு இறங்குறாங்களோ அவங்களுக்கு அதிர்ஷ்டம் எப்பவும் துணையா இருக்கும்னு ரோமானிய கவிஞர் வேர்ஜிலஸ் மாரோ சொல்லிருக்கார்… ரிஸ்க் எடுத்து புது காரியத்தைச் செய்யுறது ஒரு கலை… அது எல்லாருக்கும் கைவராது… முக்கியமா முட்டாள்களுக்குக் கைவராத கலை அது… ஒரு முட்டாள் பேராசையோடு எடுக்கிற ரிஸ்க் முதலுக்கே மோசமாகிடும்”                                                                         -கிரிஷ் ஃபாரஸ்ட் ஹில் ரிசார்ட், சிம்லா… அன்று ஏனோ அதிகாலையிலேயே விழித்து … Continue reading “பூங்கொடி 7”

 

Share your Reaction

Loading spinner