“சமீப நாட்களா நான் ‘ரெட்ரோஆக்டிவ் ஜெலஜி’க்குள்ள மாட்டிக்கிட்டதா ஃபீல் பண்ணுறேன். அதாவது முடிஞ்சு போன ஒரு விசயத்தை இப்ப நினைச்சு பொறாமைப்படுறது. புவனோட வாழ்க்கைல மதுமதியோட சேப்டர் எப்பவோ குளோஸ் ஆகிடுச்சு. அவங்க ஏன் பிரிஞ்சாங்கனு தெரியும். இனி சேரவே போறதில்லனு கூட தெரியும். ஆனாலும் அவ மேல அவர் வச்ச நேசம் அவ்ளோ ஈசியா மறக்க முடியாததா இருக்குமோங்கிற எண்ணம் அடிக்கடி வந்துட்டுப் போகுது. இந்தப் பொறாமை என் மனசுல இருக்குற தன்னம்பிக்கைக்கும் எங்க உறவு […]
Share your Reaction


 Written by
Written by