அத்தியாயம் 37

“சினிமாவுலகத்துல காலடி எடுத்து வச்ச நாள்ல இருந்து என்னைச் சுத்தி சர்ச்சைகளுக்கும் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமே இருந்ததில்ல. அந்த சர்ச்சைகள் ‘டாக் ஆப் த டவுனா’ இருந்ததால தான் ரொம்ப சீக்கிரமா நான் வளர முடிஞ்சுது. கிட்டத்தட்ட நெகடிவ் பப்ளிசிட்டி மாதிரி தான்”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… பெசண்ட் நகர் கடற்கரை… வாகனங்களை நிறுத்தி வைக்க போடப்பட்டிருந்த சாலையில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி வைத்திருந்தாள் சாத்வி. இன்னும் இஷான் வரவில்லை. சாலையோரம் நின்று […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 38

“காதல் எனும் மந்திரவாதியின் மந்திர வித்தைகளுக்குத் தப்பிப் பிழைத்தவர்கள் வெகு சிலரே. மனிதர்களின் இளமைப்பருவத்தை வண்ணமயமாக்கும் காதல் நரை கூடிய முதுமையில் அனைவரும் விலகிய பிறகும் உனக்காக நான் இருக்கிறேன் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். காதலின் அற்புதத்தை உணராதவர்கள் வெறுமையான வாழ்க்கையையே வாழ்கிறார்கள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… இருவரையும் தடுமாற வைத்து குளிப்பாட்டிவிட்டு கரையைத் தீண்டிய மகிழ்ச்சியோடு மீண்டும் கடலுக்குள் அடைக்கலம் தேடி ஓடிவிட்டது பேரலை ஒன்று. அப்போது காவலர்கள் சிலர் அலையில் விளையாடிக் […]

 

Share your Reaction

Loading spinner

பூவின் இதழ் 14

நேசத்தின் தீயில் விழுந்தேன்! அன்பும் அரவணைப்பும் வேண்டியே! உன் அச்சத்தில் தவிக்கிறேன்! உன் இதயத்தில் உறைய எண்ணியே! கடல் போல் பரவும் என் காதல், கோடைமழையாய் வந்த கவலை துளித்துளியாய்க் குறைவதாய்! என் உயிர் சிலிர்க்கும் இணையே! என் மாயப்பூவே! உன் வாசம் எங்கே? -பார்த்திபன் கவிதை ஸ்னோபெல்லை மடியில் அமர்த்தி தனது அறையின் முட்டைவடிவ கண்ணாடி அருகே அமர்ந்திருந்தாள் சுபத்ரா. சற்று முன்னர்தான் டாமெட்ரியிலிருக்கும் மாணவிகள் படித்துவிட்டு ஸ்டடி ஹாலில் இருந்து திரும்பியிருந்தார்கள். அவர்களைக் கண்காணிக்கும் […]

 

Share your Reaction

Loading spinner