இதயம் 6

“நம்மளை நோகடிக்கணும்னு நினைக்குறவங்க கையில எடுத்துக்குற பெரிய ஆயுதம் நம்ம நடத்தைய விமர்சிக்கிறது… ஆணோ பெண்ணோ எப்பேர்ப்பட்ட மனவுறுதி கொண்டவங்களா இருந்தாலும் அவங்களோட நடத்தைய பத்தி தவறா பேசுனா உடைஞ்சிடுவாங்க… இது மனுசங்களோட இயல்பு… நம்ம எப்பிடி இருந்தாலும்  நோகடிக்கணும்னு நினைக்குறவங்க மாறமாட்டாங்கனு புரிஞ்சிக்கிற மெச்சூரிட்டி வர்ற வரைக்கும் இந்தக் கவலை ஒவ்வொருத்தருக்கும் இருக்கும்… அந்த மெச்சூரிட்டி மட்டும் வந்துட்டா யார் என்ன சொன்னா என்ன, எனக்கு நான் உண்மையா இருக்குறேன்ங்கிற தன்னம்பிக்கை தானா வரும்” -அகிலன் […]

 

Share your Reaction

Loading spinner

இதயம் 5

“கோபம் இருக்குற இடத்துல குணம் இருக்கும்னு சொல்லுவாங்க… குணம் இருக்குதோ இல்லையோ அவங்களுக்குள்ள மறைக்கப்பட்ட ஆதங்கம், வேதனை இதுல்லாம் மூட்டை மூட்டையா கொட்டிக் கிடக்கும்… சூழ்நிலைய காரணம் காட்டி அதை வெளிப்படுத்தாம உள்ளுக்குள்ள பூட்டி வச்சு வச்சு ஒரு கட்டத்துல வெடிச்சுச் சிதறுறதை தான் கோபம்னு பொதுப்படையா சொல்லி வச்சிருக்குறோம்… அதே நேரம் எல்லா கோவமும் நியாயமானது கிடையாது… ஆதங்கத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும், வன்மத்தோட வெளிப்பாடா வர்ற கோவத்துக்கும் வித்தியாசம் இருக்கு”                                                                        -ஆனந்தி காலையில் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 24

“நான் எம்.காம் ஒழுங்கா படிக்கலனா மகிழ்  மாமா என்னை லைப்ரரி சயின்ஸ் படிக்க விடமாட்டாராம்.  அச்சோ! இதுக்காக நான் அந்த எம்.காமை நல்லா படிக்கணுமே! ப்ச்! எல்லாம் இந்தப் பெரியப்பாவால வந்த குழப்பம். முதல்லயே லைப்ரரி சயின்ஸ்ல பேச்சிலர் டிகிரி முடிச்சிருந்தேன்னா இந்தச் சங்கடம் எனக்குத் தேவையா? இதுல ஈசு வேற படிக்கிறப்பவே பாப்பா வந்துட்டுனா என்னடி பண்ணுவனு கேக்குறா. படிப்பு முக்கியம்தான்! அதுக்காகக் குழந்தைய மறுக்கவா முடியும்னு சொன்னேன்! சரிதானே! சொன்னதுக்கு அப்புறம் நான் சத்தமா […]

 

Share your Reaction

Loading spinner