யுத்தம் 25

“நீங்கள் ஒரு பேராசைக்காரனை பணத்தால் வெல்லலாம்; ஒரு தற்பெருமை பேசும் நபரை அவரிடம் தாழ்ந்து போவது போல பாவனை செய்து வெல்லலாம்; ஒரு முட்டாளை அவனது பேச்சுக்கு உடன்படுவது போல நடித்து வெல்லலாம்; ஆனால் ஒரு புத்திசாலியை அவனிடம் உண்மையைப் பேசுவதன் மூலமாக மட்டுமே வெற்றி கொள்ள முடியும்”                                                               -சாணக்கியர் வதம்பச்சேரி கிராமம், கோயம்புத்தூர்… கிராமத்திலிருந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் அருள்மொழி. கூடவே ஐ.பி.சி உறுப்பினர்களும், தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 8.2

அந்நேரத்தில் மண்டபத்துக்கு வெளியே அவளைத் தேடப்போன பவிதரனிடமிருந்து அழைப்பு வந்தது ஷண்மதிக்கு. “சொல்லு பவி! கிடைச்சாளா அவ? ஏதாச்சும் தகவல் தெரிஞ்சுதா?” மறுமுனையில் அவன் சொன்ன செய்தியில் ஷண்மதியின் பேச்சு நின்று போனது. வழிந்த கண்ணீருடன் நெஞ்சிலடித்து அழுதுகொண்டிருந்த அன்னையைத் தவிப்போடு நோக்கினாள் அவள். “அண்ணா என்ன சொல்லுறாங்க?” மலர்விழி கேட்க “மது… மது நேத்து நைட் நம்ம எல்லாரும் தூங்குனதும் இங்க இருந்து ஓடிருக்காடி. மண்டபத்தோட பேக் கேட் சி.சி.டி.வில ரெக்கார்ட் ஆகிருக்குனு பவி சொல்லுறான்” […]

 

Share your Reaction

Loading spinner

பவனி 8.1

இன்னிக்கு நடந்ததை என்னால நம்பவே முடியல! இப்போதான் நான் படிச்சிட்டு இருந்த “மாயக்கண்ணாடி” நாவலை முடிச்சேன். நாவல் முழுக்க, நாயகி ஆதிரா ஒரு மர்மமான கண்ணாடியைத் தேடி அலைவா. அந்தக் கண்ணாடியால அவங்க குடும்பத்தோட சாபத்தை நீங்கும்னு கதை நகரும். நானும் ரொம்ப ஆர்வமா படிச்சிட்டு இருந்தேன். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு திருப்பம், அடுத்து என்னன்னு தெரிஞ்சுக்க மனசு துடிச்சுக்கிட்டே இருந்துச்சு. கடைசி அத்தியாயத்துலதான் அந்த ட்விஸ்ட்! ஆதிரா தேடின மாயக்கண்ணாடி எங்கேயோ வெளியில இல்லையாம், அவளுக்குள்ளேயேதான் […]

 

Share your Reaction

Loading spinner