அரசு எவ்வாறு செயல்படவேண்டும் என்பதை வள்ளுவர் “இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு”என்ற குறளின் மூலம் உரைக்கிறார். அதாவது அரசுக்குப் பொருள் சேரும் வழிகளை மேலும் உருவாக்குதலும், அப்படிச் சேர்த்த பொருளை முறையாகத் தொகுத்தலும், அவற்றை தகுந்த முறையில் காத்தலும், காத்தவற்றை தக்க செலவீனங்களுக்குச் செய்தலுமே வல்லமையான அரசு என்கிறார். -ச.தமிழரசன், திருக்குறள் கூறும் அரசியல், தியாகராசர் கல்லூரி தமிழ்த்துறை ரகு இந்திரஜித்தின் ஹேக்கிங் அறைக்குள் வந்தவன் அங்கிருந்த டெர்மினல்களையும் 42U கேபினட்களையும் பார்த்துவிட்டுப் […]
Share your Reaction