தலைக்கனம் வீழ்ந்தது தரைதனில் இன்று! தவறை உணர்ந்தான் தன்னிலை வென்று! ஆணவப்பாறை அன்பினில் உருக ஆயிரம் பிழைகள் கரைந்து மறைய வார்த்தை முட்களைத் தூக்கி எறிய கௌரவம் கொன்று காதலை மீட்க கண்ணீர்த்துளியில் வேதனை தீர்க்க மன்னிப்பெனும் மாபெரும் வரம் கிடைக்குமா இனி அவனது வாழ்வில்? -அட்சரனின் வேதா அட்சரன் அலுவலக அறைக்குள் அமைதியிழந்து குட்டி போட்ட பூனையைப் போல நடந்துகொண்டிருப்பதைக் கவனித்த இலக்கியா சஞ்சயிடம் கூறிவிட்டாள். “வேதா இன்னைக்கு ஊருக்குப் போயிட்டானு நதி கால் பண்ணுனப்ப … Continue reading “அட்சரம் 31”
Share your Reaction

