“சில்கி ஸ்மூத் பௌன்சியான ஹேர் யாருக்குத் தான் பிடிக்காது? எங்கம்மா இருக்குற வரைக்கும் என் ஹேர் அப்பிடி தான் இருந்துச்சு… வாரவாரம் ஊற வச்ச வெந்தயத்தோட செம்பருத்தி இலையும் ஆலோவேராவும் அரைச்சு ஹேர்பேக் போட்டுவிடுவாங்க… முடிய அலசி காய வச்சதுக்கு அப்புறம் வெந்தயத்தோட அரோமா ஹேர்ல தங்கிடும்… அப்ப முடிய தொட்டு பாத்தா அவ்ளோ ஸ்மூத்தா இருக்கும்… அம்மா போனதுக்கு அப்புறம் நானே இதெல்லாம் செஞ்சிக்க ஆரம்பிச்சேன்… என் ஹேர்ல வர்ற வெந்தய வாசம் எங்கம்மாவ ஞாபகப்படுத்தும்” … Continue reading “பூங்கொடி 12”
Share your Reaction

