சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்! தடமோ திசையோ தயங்கி நின்றேன்! நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே! -அட்சரனின் வேதா தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன். எல்லாம் வானதியால்தான். வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் … Continue reading “அட்சரம் 9.1”
Share your Reaction

