மனப்பிறழ்வு குறைபாட்டுக்குக் கொடுக்கப்படும் மருந்துகளில் முக்கியமானவை ‘ஆன்டி-டிப்ரசண்டுகள்’ எனப்படும் மருந்துவகைகள். இவை மன அழுத்தத்தைச் சரி செய்வதற்காக கொடுக்கப்படுகின்றன. சில நேரங்களில் மனநல நிபுணர்கள், ஆன்சைட்டி, வலி மற்றும் தூக்கமின்மையைக் குணப்படுத்தவும் இந்த ‘ஆன்டி-டிப்ரசண்டுகளை’ நோயாளிகளுக்குக் கொடுப்பதுண்டு. SSRI, SNRI, NDRI இந்த மருந்துகள் பொதுவாக மன அழுத்தம் மற்றும் ஆன்சைட்டி போன்ற குறைபாடுகளுக்குப் பெருவாரியான மனநல மருத்துவர்களால் தற்காலத்தில் கொடுக்கப்படுகின்றன. முன்பு கொடுக்கப்பட்ட மருந்துகளை விட இவற்றால் ஏற்படும் பக்கவிளைவுகளும் குறைவு. முந்தைய ஆன்டி-டிப்ரசண்டுகளான ட்ரைசைக்ளிக்ஸ் […]
Share your Reaction

