கட்டுப்பாடின்றி கரைபுரண்டோடும் என் பிரியத்திற்குரிய நதியவளே உனை கரையிட்டுத் தடுக்க விரும்பாது என் அகண்டக் கரங்களை விரித்து உனை ஆவலுடன் அணைக்கக் காத்திருக்கும் உன் அன்பு சாகரன் நான்! எல்க் மலை பாலதண்டாயுதபாணி திருக்கோயில்… குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பதற்கிணங்க, எல்க் மலை எனும் குன்றில் குறிஞ்சிக்கடவுளான முருகனின் நாற்பது அடி சிலையுடன் பச்சைப்பசேல் என்ற ரம்மியமான சூழலில் அமைந்திருந்தது அத்திருத்தலம். எல்க் எனும் மான் இனங்கள் மூலம் இம்மலைக்கு இப்பெயர் வந்தது […]
Share your Reaction

