அத்தியாயம் 8

மாட்ரிட் பல்கலைகழகத்தில் உளவியல் ஆய்வு மாணவியான அன்னா சான்ஸ் கார்சியா தனது சகமாணவர்களோடு இணைந்து பதினோராயிரம் நபர்களை வைத்து உளப்பிறழ்வுக் குறைபாடு பற்றிய பகுப்பாய்வு ஒன்றை 2021ல் மேற்கொண்டார். அந்த ஆய்வின் முடிவில் பெண்கள் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடாதவர்களிடமும் உளப்பிறழ்வுக் குறைபாடான சைக்கோபதி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமான ஒன்று என்பதை வலியுறுத்தியிருந்தார் அன்னா சான்ஸ் கார்சியா. பிபிசிக்கு அவர் கொடுத்த பேட்டியில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆண்களை விட குறைவாகவே வன்முறை மற்றும் குற்றச்செயல்களில் … Continue reading “அத்தியாயம் 8”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

2005ல் உளவியல் ஆராய்ச்சியாளர்களால் எடுக்கப்பட்ட பகுப்பாய்வில் உளப்பிறழ்வுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையே சில முக்கியமான பண்புரீதியான வேறுபாடுகள் இருப்பது தெரியவந்தது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்ட பெண்கள் திட்டமிடாமல் வேலைகளைச் சொதப்புவது, சுவாரசியமான சிலிர்ப்பூட்டும் உறவுகளை வெளியே தேடுவது, கடுமையான வார்த்தைகளைப் பிரயோகிப்பது போன்ற பண்புகளை வெளிப்படுத்துவார்களாம். ஆனால் ஆண்கள் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டு தீவிரமான உடல்ரீதியான வன்முறையை நிகழ்த்துவது மூலமாக தங்களது உளப்பிறழ்வுக் குறைபாட்டை வெளிக்காட்டுவதாக அந்தப் பகுப்பாய்வின் முடிவுகள் கூறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் ஆண்கள் … Continue reading “அத்தியாயம் 7”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

‘சைக்கோபதி’ எனும் இந்தச் சொல் 1900களின் தொடக்கத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களால் பயன்படுத்தப்பட்டது. 1941ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க மனநல மருத்துவர் ஹெர்வி எம்.கிளெக்லியின் (The Mask of Sanity) என்ற புத்தகத்திற்குப் பிறகு இந்தச் சொல் மிகவும் பிரபலமானது. -An article from BBC சாந்திவனம்… பொன்மலையின் மொத்த அழகையும் ஒரே இடத்தில் குவித்தால் எப்படி இருக்குமோ அதைக் கற்பனை செய்து கலிங்கராஜன் கட்டிய வீடு. வீட்டின் பெயருக்கேற்ப குட்டி வனம்போல மரங்கள் … Continue reading “அத்தியாயம் 2”

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

மனநலக் குறைபாடு என்ற வார்த்தை மருத்துவ உலகில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும் மனநலக் கோளாறுகளைக் கண்டறிதல் மற்றும் புள்ளியியல் கையேட்டின் சமீபத்திய பதிப்பில் சொல்லப்பட்ட வரைவிலக்கணப்படி மனநலக் குறைபாடு என்பது சமூக விரோத ஆளுமைக் கோளாறு (Antisocial Personality Disorder) என்று பொருள்படுமாம். இதுவொரு நரம்பியல் சம்பந்தப்பட்ட மனநலக்கோளாறாகும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் வழக்கத்திற்கு மாறாகக் குறைந்த அளவு குற்ற உணர்ச்சியுடன் காணப்படுவார்கள். இது, பெரும்பாலும் சமூக விரோதச் செயல்களுக்கும் மற்றும் குற்றவியல் நடத்தைக்கும் வழிவகுக்கும். -An article … Continue reading “அத்தியாயம் 1”

 

Share your Reaction

Loading spinner