Header Image

 

NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Notifications
Clear all

NNP 12

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

ஹலோ மக்களே

இதோ பன்னிரண்டாம் அத்தியாயம்

பிரியம் 12

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : May 12, 2026 11:59 AM
(@eswari)
Eminent Member Member

நிஹாரிகா.... இந்த நாரதர் கலகம் சந்தீப்க்கு நன்மையில் தான் முடியும் 😝 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 12:51 PM
(@kavibharathi)
Reputable Member Member

Niharika aval oda villi velai ah again start pannita ah oh ho ithu than ava thirunthiten nu sonna thoda latchanam polayae so sandeep oda life la avaluku edam illa nu udanae avan family ku aganist ah iva ethuvum vena seiyuva ennaiku aval oda thappu ah realise panni.irundhu iruku.ah .

Priya oda manasula konjam konjam ah feelings vara aarambichiduthu pola yae 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 1:33 PM
(@crvs2797)
Honorable Member Member

நேச நெஞ்சின் ப்ரியங்கள்...!!
எழுத்தாளர்: நித்யா மாரியப்பன்
(அத்தியாயம் - 12)

அட..விட்டால் எங்கும் சந்தீப், எதிலும் சந்தீப்... அம்மம்மா சந்தீப், அழகான சந்தீப், எனக்கே இந்த சந்தீப்ன்னு பாட்டே பாடிடுவாள் போல ப்ரியா.
தவிர, அந்தி நேரத்து அட்சரங்கள்
வேதவதி இந்த கதையிலயும் தலையை காட்டுறாளோ...?

அட.. கபேலயும் நிஹாரிகாவா ? இந்த டூவீஸ்டை நாங்க எதிர் பார்க்கலையே..? அதானே, சந்தீப்போட லைஃப்ல நிஹாரிகாவோட சேப்டர் ஓவரான பிறகு இவளை யாரு அடிக்கடி ரீஎன்ட்ரி கொடுக்கச் சொன்னது.
இப்பவும் நிம்மதியா லவ் பண்ண விடறாளா..? போகட்டும் லவ் ஸ்டோரியையாவது படிக்க விடறாளா..? சும்மா, சும்மா குறுக்கே வந்துக்கிட்டு.... திரும்பவும் ஜெயில்ல போய் நிரந்தரமா செட்டிலாகுற வரைக்கும் விடமாட்டா போலயே.

எங்களுக்கும் தெரியுமே ப்ரியம்வதாவோட திருட்டுத்தனம், அவ எதுக்காக சந்தீப்போட கன்னத்தைப் பற்றினாள் என்கிற கள்ளத்தனம்..!

😀😀😀
CRVS (or) CRVS2797

 

Share your Reaction

Loading spinner

This post was modified 2 weeks ago by CRVS2797
ReplyQuote
Posted : May 12, 2026 1:34 PM
(@kothai-suresh)
Honorable Member Member

நிஹாரிகா வால தான் சந்தீப் பிரியாவ விரும்பப் போறான்

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 4:30 PM
 Para
(@para)
Estimable Member Member

👌👌👌👌👌👌👌👌👌💕💕💕💕💕💕💕

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 8:19 PM
(@s-sivananalakshni)
Estimable Member Member

நிஹாரிகா திரும்ப ஜெயிலுக்கு போறது உறுதி. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 12, 2026 8:26 PM
(@ushasubbu)
Trusted Member Member

Ninaipadhallam nadandhu vittal Niharika this song is dedicated to you.

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : May 13, 2026 4:28 AM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images