நிஜத்தின் ஓரம் நின்று கற்பனை ஆழம் கடந்து மையில் வரைந்த மையல் கதைகள் மெய்யில் மெல்லினமாவது என்றோ? -அட்சரனின் வேதா அட்சரனின் கார் தேன்மலையின் மலைச்சரிவின் முகட்டிலிருக்கும் முதலமைச்சர் ஜெயசந்திரனின் விருந்தினர் மாளிகையான ஜெயவிலாசத்தின் பிரதான வாயிலருகே வரும்போதே, கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. காவல்துறை பந்தோபஸ்து அதிகமாக இருந்தது. அட்சரனின் காரைப் பரிசோதித்த காவலர் ஒருவர், அவனிடம் மாளிகைக்குள் செல்வதற்கான ஐ.டி பாஸ் இருக்கிறதா என விசாரித்தார். அருள்மொழி அவனுக்கு ஏற்கனவே அனுப்பி … Continue reading “அட்சரம் 6”
Share your Reaction

