அத்தியாயம் 14

“ஆழ்கடலின் ஆழத்தில் இருக்கும் கும்மிருட்டு போல இருண்டு கிடந்த வானம் மழைக்கான அறிகுறியாகத் தோன்றியது. தகித்த உஷ்ணத்தின் விளைவாக வியர்வை உற்பத்தி பெருகிக்கொண்டிருக்க ஸ்கூட்டியை இயன்ற வரை வேகமாகச் செலுத்தினாள் அவள். திடீரென வேகத்தடை வந்ததை போல ப்ரேக்கிட்டு நிறுத்தினாள். காரணம் அவளது காரின் முன்னே நின்று கொண்டிருந்த நீலவண்ண ஃபோர்ட் மஸ்டங். அதை கண்டதும் சொல்லவொண்ணா கசப்பொன்று நெஞ்சமதில் நிரம்பி வழிந்தது. அதிலிருந்து இறங்கியவன் அந்தக் கசப்பை இரட்டிப்பாக்கினான்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 13

“வானம்ங்கிறது தற்காலிகமா உருவாகி கலைஞ்சு மழையா கரையுற மேகங்களுக்கானது மட்டுமில்ல, அங்க நிலையா ஒளி வீசுற நிலா, சூரியன், நட்சத்திரங்களுக்கானதும் தான்… அதே போல வாழ்க்கையில கடக்குற தற்காலிக மனுசங்களுக்கு மட்டும் மனசுல இடம் குடுத்துட்டு நிரந்தரமா அதுல உறைய வேண்டியவங்களை விலக்கி வைக்குறது ரொம்ப தவறான முடிவு”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… அன்று ஞாயிறு. மெதுவாக எழலாம் என்று எண்ணி உறக்கத்தில் ஆழ்ந்திருந்த சாத்வியை அவளது அன்னையின் குரல் உசுப்பிவிட்டது. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 12

“இனம்புரியாத படபடப்பில் இதயம் தாறுமாறாக துடித்தது. உடலின் ஒவ்வொரு அணுவும் பதற்றமெனும் பாடத்தைப் பயின்று கொண்டிருந்தது. கண்களோ அலைக்கழிப்பை ஆடையாக உடுத்தி ஆவலோடு தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தது. எல்லாம் அவனது வருகைக்காக! அவன் கூறப்போகும் பதிலுக்காக! ஒருதலைக்காதலுக்கு இந்த பைத்தியக்காரத்தனமான உணர்வுகள் அதிகபட்சம் தான்! இருப்பினும் காதல் என்று வந்துவிட்டாலே இயல்பை மீறி தானே செயல்படுகிறோம் நாம் என சமாதானம் சொல்லிக்கொண்டாள் அவள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “சரியா லெவன் ஓ க்ளாக் நீங்க […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 11

“பெண்களை சாடுறதுக்காகவே புக் எழுதிருக்கியாப்பானு நீங்க கேக்கலாம்… யெஸ்… சில நேரங்கள்ல எனக்கு ஃப்ளோவா தோணுனதை சொல்லுறேன்… ‘ஒரு ஆணின் மனதை மாசுபடுத்தும் நெகிழியே பெண். இலகுவாக அவள் அவனது மனதிற்குள் நுழைந்துவிடுவாள். உடனிருக்கும் வரை அவளின்றி துடிக்காது என் இதயம் எனும் மாயையை மனதிற்குள் புகுத்துவாள். விலகிய பிறகோ நெகிழியாய் ஆண்டாண்டு காலத்துக்கு மக்காமல் மனதை மாசுபடுத்துவாள்’… இன்னும் ஏகப்பட்டது சொல்லலாம்… பட் இந்த சேப்டருக்கு இது போதும்”                            -இஷானின் ‘the rhythm of […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 9

“பெண்கள் இந்த ஃபாஸ்ட் மூவிங் வேர்ல்ட்ல சர்வைவ் ஆகுறதுக்கு இரண்டு ஆயுதங்களை பயன்படுத்துவாங்க… அதுல முதல் ஆயுதம் கண்ணீர்… பெண்களோட கண்ணீருக்கு இரங்காதவங்க இருக்கமாட்டாங்க… எந்த தப்பு செஞ்சாலும் துளி கண்ணீர் விட்டுட்டா அவங்களை மன்னிச்சிடுவாங்க… இரண்டாவது ஆயுதம் மனுசங்களோட இரக்கச்சுபாவம்… பெண்கள்னா பேயே இரங்கும்னு சொல்லுவாங்க… தப்பு செஞ்சுட்டு சுத்தி இருக்கிறவங்களோட இரக்கத்தைச் சம்பாதிக்கிற பெண்கள் அந்த தப்பை ஈசியா மறைச்சிடுவாங்க”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… தி கேட்ச் பப், […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 8

“முகக்கவசம் அணிந்திருந்தாலும் கண்கள் மனதின் உணர்வை பிரதிபலிப்பதை மறைக்க முடியாதே! எந்த ஆடவனால் ஒரு பெண்ணின் கண்களை நேருக்கு நேர் பார்த்து கல்மிசமின்றி பேச முடிகிறதோ அவனை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்காமல் போகாது. அவளுக்கும் அவனைப் பிடித்திருந்தது. ஆம்! முதல் பார்வையில் முகம் காணாமலே அவனை நேசிக்க ஆரம்பித்துவிட்டாள் அவள்”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “அண்ணா நீர்த்தோசை போட்டுக்கோங்க… உங்களுக்காக ஸ்பெஷலா பண்ணச் சொன்னேன்” திருமணநாள் தங்களுக்கு என்பதை மறந்து தமையனை உபசரித்துக்கொண்டிருந்தார் ஜானகி. […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 7

“பெண்களும் போதைப்பொருளும் ஒன்னு… எந்த ஒரு ட்ரக்கையும் முதல் தடவை நீங்க கன்ஸ்யூம் பண்ணுறப்ப உலகத்தையே மறந்து சந்தோசத்துல மிதப்பிங்க… கொஞ்சம் கொஞ்சமா அந்த ட்ரக் மட்டும் தான் சந்தோசம்னு நினைப்பிங்க… அப்புறம் ட்ரக் இல்லாம ஒரு நாள் கூட உங்களால இருக்க முடியாத அளவுக்கு நீங்க அதுக்கு அடிமை ஆகிடுவிங்க… கடைசியில அந்த ட்ரக் உங்க உயிரைக் குடிக்கிற விசமா மாறிடும்… கிட்டத்தட்ட பெண்களும் அப்பிடி தான்”                            -இஷானின் ‘the rhythm of raven’ […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 6

“கண்டதும் காதல் வருமா? விடை தெரியா கேள்விகளில் இதுவும் ஒன்று. ஆனால் அவளைக் கேட்டாலோ முதல் பார்வையில் சேயால் தன்னை ஈன்றவளை அன்னையென அடையாளம் காண முடிவது எவ்வளவு உண்மையோ அதே அளவு உண்மையானது முதல் பார்வையில் வரும் காதல் என்பாள். விசித்திரம் வினோதமும் கொண்ட விந்தையான பெண்ணவள் நம் கதாநாயகி”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… “ஹலோ மக்களே! நம்ம மித்ரன் சாரோட அப்கமிங் மூவியான ‘ஆருயிர் தோழியே’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்னைக்கு […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 2

“ஹீரோவோட நரேசன் நல்லா இருக்கானு சொல்லுங்க… ‘கண்ணுக்கும் காட்சிக்கும் மட்டும் அழகன் இல்லை அவன்… போலியாய் முகமூடி அணிந்து உலாவும் ஆண்களுக்கு இடையே அவன் உண்மைக்கு உதாரணமாக வாழ்பவன்… கன்னியரை களிப்புக்குக் கவரும் கயவர்களிடையே மாதரை மதிக்கும் மாணிக்கம் அவன்’… ஹவ் இஸ் இட்? செமல்ல”                             -Albatross @ சாத்வியின் மேனுஸ்க்ரிப்டிலிருந்து… சில மணி நேரங்களுக்கு முன்பு… நொய்டாவின் செக்டார் 18 பகுதியில் க்ரீன் லீவ்ஸ் ரெசிடென்சியல் கம்யூனிட்டியின் பார்ட்டி ஹாலானது அன்று சங்கீத் மற்றும் […]

 

Share your Reaction

Loading spinner

அத்தியாயம் 1

“ஆண்கள் மட்டும் இருக்கும் உலகத்தில் பூக்கள் பூக்காது, நதிகள் நிச்சலனமாக ஓடும். வீசும் காற்றுக்குக் கூட மௌனமே மொழியாக இருக்கும். ஏனெனில் பெண்கள் மென்மையின் வாழும் உதாரணங்கள்; மகிழ்ச்சியின் ஊற்றுகள்; சந்தோசத்தின் அடிநாதங்கள்! வெயிட் வெயிட்… இவ்ளோ கவித்துவமா பேசுறானேனு ஒரேயடியா உச்சி குளிர்ந்துடாதிங்க… ஏன்னா இதுல எதுவுமே உண்மை இல்ல”                            -இஷானின் ‘the rhythm of raven’ புத்தகத்திலிருந்து… ஹோட்டல் ஹட்சன் ப்ளூ, நொய்டா… ஹோட்டலின் எக்சிக்யூட்டிவ் சூட் 141ல் இன்னும் சிறிது நேரத்தில் […]

 

Share your Reaction

Loading spinner