யுத்தம் 28

“உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் வார்த்தைகளாக வெளிவரும். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள், அவை தான் செயல்களாக மாறும். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள், அவையே உங்களது பழக்கங்களாக உருபெறும். உங்கள் பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் உங்கள் நடத்தையாக கருதப்படும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் அது தான் உங்கள் தலைவிதியாக அமையும்”                                                                    -மார்கரேட் தாட்சர் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்… கோயம்புத்தூரிலிருந்து திரும்பி வந்து […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 27

“இரண்டு விசயங்களுக்கு முடிவே கிடையாது. ஒன்று இந்த பிரபஞ்சம்; மற்றொன்று மனித குலத்தின் மடமை”                                                           -ஆல்பர்ட் ஐன்ஸ்டின் குனியமுத்தூர்… தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை தெற்கு பகுதிக்கான மாவட்டச்செயலாளர் தங்கவேலுவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கட்சியின் நம்பகமான நான்கு பிரமுகர்கள், பாதுகாவலாய் சில ஆட்கள் மற்றும் உதவியாளன் சங்கருடன் அமர்ந்திருந்தான் அருள்மொழி. முந்தைய தினம் மாலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தான். எலும்புமுறிவு குணமாகி ஆர்ம் ஸ்லிங்கை கழற்றியிருந்தான். சென்னைக்குக் கிளம்பலாம் என்ற யாழினியிடம் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 26

“அடிப்படையில் மனிதர்கள் இரு வகையினர் தான். முதல் வகையினர் பெரிய காரியங்களைச் சாதிப்பவர்கள்! இரண்டாவது வகையினர் பெரிய காரியங்களைச் சாதித்தவர்களைப் போல காட்டிக் கொள்பவர்கள்! குறிப்பிடத்தக்கது என்னவென்றால் இந்த முதல் வகையினர் எண்ணிக்கையில் மிகவும் குறைவு!                                                            -மார்க் ட்வைன் ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நீலாம்பூர்… மருத்துவர் குழு அருள்மொழியின் உடல்நலம் குறித்து யாழினியிடம் விளக்கிக் கொண்டிருந்தது. அதில் தலைமை மருத்துவரான அனந்தசயனனை மனதிற்குள் திட்டித் தீர்த்தபடியே யாழினிக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்திருந்தார் ராமமூர்த்தி. […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 25

“நீங்கள் ஒரு பேராசைக்காரனை பணத்தால் வெல்லலாம்; ஒரு தற்பெருமை பேசும் நபரை அவரிடம் தாழ்ந்து போவது போல பாவனை செய்து வெல்லலாம்; ஒரு முட்டாளை அவனது பேச்சுக்கு உடன்படுவது போல நடித்து வெல்லலாம்; ஆனால் ஒரு புத்திசாலியை அவனிடம் உண்மையைப் பேசுவதன் மூலமாக மட்டுமே வெற்றி கொள்ள முடியும்”                                                               -சாணக்கியர் வதம்பச்சேரி கிராமம், கோயம்புத்தூர்… கிராமத்திலிருந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் அருள்மொழி. கூடவே ஐ.பி.சி உறுப்பினர்களும், தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 19

“அரசன் ஆற்றலுடையவனாக இருப்பின் அவனது குடிமக்களும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பர். ஒருவேளை அரசன் பொறுப்பற்றவனாக இருப்பாயினாயின் அவனது குடிமக்கள் அவனைப் போலவே பொறுப்பற்றவர்களாக இருப்பதோடு உழைப்பையே மறந்துவிடுவர். அத்துடன் பொறுப்பற்ற அரசன் எதிரிகளின் கரங்களில் எளிதில் வீழ்ந்துவிடுவான். எனவே அரசன் என்பவன் எப்போதும் விழிப்புடன் இருக்க கடமைப்பட்டவன்”                                                                    -சாணக்கியர் கிஷோரிடமிருந்து பெற்ற வீடியோவை அருள்மொழி சமயோஜிதமாகப் பயன்படுத்திக் கொண்டான். இறந்தவர்களின் தாயும் மனைவியும் கதறும் வீடியோவுடன் ‘காவல்துறை அராஜகத்தால் பறி போன இரு உயிர்கள்’ என […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 17

“அரசியலில் ஆர்வமில்லை என்பவர்களுக்கும் அரசியலில் பங்கேற்க விரும்பாதவர்களுக்கும் கிடைக்கும் மிகப்பெரிய தண்டனையே தங்களை விட தகுதியில் குறைந்தவர்களால் ஆளப்படுவதே!                                                                     -ப்ளேட்டோ தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம்… மூவரணியாய் அருள்மொழி கொடுத்த பணியை நிறைவேற்ற தயாராக இருப்பதாக சந்திரகுமாருடன் தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் கிட்டத்தட்ட உறுதிமொழியளித்து கொண்டிருந்தனர். அருள்மொழியுடன் அமர்ந்திருந்த யாழினிக்கும் இளைய சகோதரனின் இந்த நகர்வில் சம்மதமே! தங்களை குறைத்து மதிப்பிடும் சித்தப்பாவுக்குத் தகுந்த பாடத்தைக் கற்பிக்க இளைய சகோதரன் என்ன செய்தாலும் ஆதரவளிக்கத் தயாராக […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 16

“அரசியல்வாதிகள் அனைவரும் ஒரே மாதிரி தான் இருப்பார்கள். அவர்கள் நதியே இல்லாத இடத்தில் பாலம் கட்டுவதாக உறுதியளிப்பார்கள்” -முன்னாள் சோவியத் யூனியனின் கம்யூனிஸ்ட் பார்ட்டியின் செகரட்டரி நிகிடா க்ரூச்சேவ் மவுண்ட் கல்லூரி மாணவர் சந்திப்பிற்கு பிறகு அருள்மொழி தனது கவனத்தை அரசியலில் செலுத்த வானதியோ அடுத்து நெசவாளர்களை அவன் சந்திப்பதற்கான வேலைகளில் மூழ்கிப் போனாள். நிதர்சனாவில் ஆரம்பித்து மொத்த ஐ.பி.சி சென்னை அலுவலகமும் அவரவர் டெஸ்கும் பீன் பேக்கும் மடிக்கணினியுமே கதியென வேலையில் ஆழ்ந்துவிட்டனர். இதற்கிடையே ஆகாஷ் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 15

“மனிதர்கள் அழுவதற்கு காரணம் அவர்களின் பலவீனம் அல்ல! அவர்களது மனவுறுதி நீண்டகாலம் அத்தகைய சோகங்களை தாங்கிவிட்டது என்பதால் தான்!”                                                                -ஜானி டெப் மவுண்ட் கல்லூரியின் கலையரங்கு… மாணவர்களுக்கும் அருள்மொழிக்குமான கலந்துரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் கேள்வி கேட்டே வளர்ந்தவர்கள்! அவர்களை எந்தவொரு விசயத்திற்கும் சம்மதிக்க வைப்பது கடினம்! அதை அன்றைய கலந்துரையாடலில் அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொண்டான் அருள்மொழி. அவனை நோக்கி வைக்கப்பட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை! அவனது கல்லூரிப்பருவம், அரசியல்வாதியின் மகனாக இருந்தும் […]

 

Share your Reaction

Loading spinner

யுத்தம் 14

பசியினால் திருடுகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள் கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.                                                                                                                           -பிடல் காஸ்ட்ரோ மவுண்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊட்டி… கல்லூரியின் கலையரங்கமானது மாணவர்களால் நிரம்ப ஆரம்பித்தது. அன்றைய தினம் அருள்மொழி அக்கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாட இருந்தான். அதற்கான பரபரப்பு அங்கே இருக்கும் ஒவ்வொருவரிடமும் நிரம்பி வழிய பேராசிரியர்கள் மாணவர்களை கலையரங்கத்திற்கு செல்லும்படி கட்டளையிட்டுக் கொண்டிருந்தனர். இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் […]

 

Share your Reaction

Loading spinner

துளி 14

ஸ்ராவணி பக்கத்து ஃப்ளாட்டில் இருப்பவர்களை எச்சரித்துவிட்டு வந்ததும் பிரச்சனை முடிந்து விட்டதாக அனைவரும் நினைக்க ஆனால் அவர்களோ தங்களின் அடுத்தத் தாக்குதலை ஆரம்பித்தனர். அன்று இரவு நன்றாக உறங்கி கொண்டிருந்த போது கதவு தட்டப்பட ஸ்ராவணி விழித்துவிட்டாள். கண்ணை கசக்கியபடி “இந்த நேரத்துல யாரு?” என்று சொல்லிக்கொண்டே ஹாலின் விளக்கை போட்டவள் தூக்க கலக்கத்துடன் கதவை திறக்க பக்கத்து ஃப்ளாட்டிலிருந்த வினோத ஜீவன் தான் கதவை தட்டிவிட்டு நின்றுகொண்டிருந்தான். ஸ்ராவணி கடுப்புடன் “பைத்தியமா உனக்கு? எதுக்கு கதவை […]

 

Share your Reaction

Loading spinner