அட்சரம் 35.2 (Final)

அன்றைய தினத்துக்குப் பிறகு வேதவதியும் அட்சரனும் கவனமாகவே இருந்தார்கள். இனி இணைந்திருந்தால் தங்களுக்குள் தகிக்கும் காதலுக்கு முத்தமும் அணைப்பும் மட்டும் போதாதெனப் புரிந்துவிட்டது. அதற்கேற்றாற்போல பெரியவர்களும் திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். எளிமையாய் வடபழனி முருகன் கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு வரவேற்பை மட்டும் கொஞ்சம் பெரிதாய் நடத்தலாமென்று ஏற்பாடு. திருமணத்திற்கான புடவை, மேக்கப் ஆர்ட்டிஸ்ட், வரவேற்பு உடை என அனைத்திலும் வேதவதிக்கும் அட்சரனுக்கும் அவர்களது தோழமைகள் உதவியாய் நின்றார்கள். யாழினியும் அவளது ஆச்சியும் கஜேந்திரன் – கனகவல்லியோடு வந்து … Continue reading “அட்சரம் 35.2 (Final)”

 

Share your Reaction

Loading spinner

அட்சரம் 35.1 (Final)

மாலை சூடிய மாசற்றக் காதல்! மாங்கல்ய பந்தத்தில் இணைய பூக்கள் சொரியும் புதுமணக் கோலம்! நதியும் கடலும் நயமாய்ச் சேர சந்தம் பாடும் யட்சனின் நேசம்! ஓருயிர்ப்புள்ளியில் ஒன்றாய்  பிணைய இல்லறம் இனிக்குதே வனமோகினிக்கு! -அட்சரனின் வேதா நுங்கம்பாக்கத்திலிருந்த அந்த டியூப்ளக்ஸ் வீட்டுக்கு அன்றைய தினம் காலையில் புத்துயிர் கிடைத்திருந்தது எனலாம். கோபத்தோடும் மனத்தாங்கலோடும் வீட்டை விட்டுக் கிளம்பிய மருமகளின் வருகையே அதற்கு காரணம். காலை பதினோரு மணிக்குச் சதானந்தனோடு வீடு வந்து சேர்ந்தவளை ராஜேஸ்வரி கண்ணீரோடு … Continue reading “அட்சரம் 35.1 (Final)”

 

Share your Reaction

Loading spinner